Don’t throw away the skins of fruits anymore.
இனிமேல் பழங்களின் தோலைத் தூக்கிப் போடாதீங்க..! பழங்களை வாங்கியவுடன் நாம் முதலில் செய்யும் வேலை பழத்தின் தோல்களை நீக்குவதுதான். தோல்கள் என்றாலே தேவையற்றவை, அவற்றில் செடியில் தெளிக்கப்பட்ட ரசாயனங்களின் மிச்சம் இருக்கும் என்று நம் மனதில் பதிந்துபோனதன் விளைவுதான் இது. இயற்கை…