Can you drink ABC juice every day?
பீட்ரூட் சமைக்காமல் சாப்பிட்டால் அதிக சத்துகள் கிடைக்குமா? ABC ஜூஸ் தினமும் அருந்தலாமா? சிவப்பு நிறமும் சிறிது இனிப்பு சுவையும் கொண்ட பீட்ரூட், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான காய். இதன் ஜூஸில் நிறைய ஆரோக்கியப்பலன்கள் இருப்பதால் பெரியவர்களுக்கும் பீட்ரூட் பிடிக்கிறது. பீட்ரூட்…