Dirt in the ear… will it be cleaned by putting drops in it?
சமீபத்தில், என்னுடைய இடது காதுக்குள் பூச்சி பறப்பது போன்ற சத்தம் கேட்டது. ஒரு டாக்டரிடம் சென்றேன். சளி பிடித்தாலும் அப்படியிருக்கும் என்றார். சிலநாள்களாக சத்தம் தொடரவே, காது, மூக்கு, தொண்டை நிபுணரைச் சந்தித்தேன். இரண்டு காதிலும் லைட்டெல்லாம் அடித்துப்பார்த்தவர், ‘அழுக்கு நிறைந்திருக்கிறது.…