Music Director Harris Jayaraj’s son Samuel Nicholas!
சுயாதீன இசைக்கலைஞர்கள் பலரும் இப்போது இணையவெளியில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். வாரந்தோறும் ஒரு சுயதீன ஆல்பம் நம்மை வைப்பாக்குகிறது. இதோ அடுத்ததாக வந்துவிட்டது சாமுவேல் நிக்கோலஸின் `ஐயையோ’ என்ற சுயாதீன பாடல். சாமுவேல் நிக்கோலஸ் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகன். தந்தையோடு…