What to watch on Theatre OTT
இந்த வாரம்…..அதாவது பொங்கல் வெளியீடாக தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படங்கள் மற்றும் சீரிஸ் லிஸ்ட் இதோ! கேம் சேஞ்சர் ( தெலுங்கு ) பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் முழு நீள கமர்ஷியல் ஏரியாவில் இறங்கி நடிகர் ராம்சரணை வைத்து இயக்கியுள்ள…