How to know Effects on diabetic patients
Effects on diabetic-மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் இயக்குநர் மருத்துவர் ராஜேஷ் கேசவன், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார். “கட்டுப்பாடு இல்லாத நீரிழிவு நோயின் விளைவாக கால் மற்றும் பாதப் பிரச்னைகள் வரும். ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை பெற்று…