Can you tell the Gender at pregnant woman’s belly?
pregnant woman’s belly-கர்ப்பிணிக்கு எந்த மாதம் வயிறு தெரியும்; வயிற்றைப் பார்த்து பாலினம் சொல்ல முடியுமா? என் வயது 27. மூன்று மாத கர்ப்பமாக உள்ளேன். எனக்கு இன்னும் வயிறு தெரிய ஆரம்பிக்கவில்லை. ‘மூணு மாசமாகியும் வயிற தெரியலையே…’ என பலரும்…