Trisha to act
Trisha to act
Listen to this article

Trisha to act -5-வது முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்கும் த்ரிஷா.மீண்டும் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கிறார் த்ரிஷா.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் `குட் பேட் அக்லி’. இப்படத்தில் அஜித்துடன் பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

த்ரிஷாவும் இப்படத்தில் நடிப்பதாக தகவல் முன்பே பேசப்பட்டது. தற்போது த்ரிஷா படத்தில் நடித்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டிருக்கிறது `மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம். இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார்.

Trisha to act

அஜித் நடிப்பில் இம்மாதம் `விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 10-ம் தேதி இந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

அஜித்துடன் த்ரிஷா ‘கிரீடம்’, ‘மாங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’, ‘விடாமுயற்சி’ போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஐந்தாவது முறையாக ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

Trisha to act

Trisha is acting with Ajith for the 5th time. Trisha is acting with Ajith again.

Director Adhik Ravichandran is directing Ajith’s film `Good Bad Ugly’. Prasanna and Arjun Das are acting with Ajith in the film.

It was previously reported that Trisha will also be acting in the film. Now, `Mythri Movie Makers’ production company has released an official information that Trisha has acted in the film. She is playing the role of Ramya in the film.

This month, Ajith’s film `Vidamuyalchi’ was released. Following this, this film `Good Bad Ugly’ was released on April 10.

Trisha has acted with Ajith in films like `Keeredam’, `Mankaatha’, `Ennai Arindhaal’, `Vidamuyalchi’. She is currently acting in the film `Good Bad Ugly’ for the fifth time. G.V. Prakash is composing the music for the film.

How to know symptoms of Breast Cancer

How to know about kidney stone pain?

What are causes undeveloped breasts?