Relieves fatigue
Relieves fatigue
Listen to this article

Relieves fatigue- உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியம். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். ரத்தசோகை பிரச்னைக்கும் சிறந்த தீர்வு கீரைகள்தான்.

கீரைகளின் இயல்புத்தன்மை, அதில் அடங்கியுள்ள சத்துக்கள் என்னென்ன, யார் சாப்பிடலாம், யாரெல்லாம் தவிர்க்கலாம் என்பன உட்பட பல்வேறு பலன்களை விளக்குகின்றனர், ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால் மற்றும் நல்ல கீரை ஜெகன்னாதன்.

சோர்வைப் போக்கும் தவசி கீரை

இதை ஹார்லிக்ஸ் கீரை, மல்டி வைட்டமின் கீரை என்றும் சொல்வார்கள்.

சத்துக்கள்: இரும்புச் சத்து, மல்ட்டி வைட்டமின்கள் இதில் அதிக அளவு இருக்கிறது.

பலன்கள்: ரத்த சோகையைப் போக்கும். சோர்வாக இருக்கும் உடல், புத்துணர்வு பெறும். ஆண்மை குறைபாடு நீங்கும்.

டிப்ஸ்: சாம்பாரில் சேர்த்து இந்தக் கீரையை சாப்பிட்டால், சுவை அலாதியாக இருக்கும்.

கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.செரிமானத்துக்கு புதினாசட்னி, ஜூஸ் என எந்த வகையில் சமைத்தாலும் இதன் சத்துக்கள் நீங்காமல் அப்படியே இருப்பது இதன் சிறப்பு. புண்களை ஆற்றும் பருப்புக்கீரை

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில்கூட இந்தக் கீரை மிகவும் பிரபலம்.

சத்துக்கள்: இரும்புச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, தாது உப்புக்கள் உள்ளன

பலன்கள்: வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். இதன் சாறை புண்களின் மீது தடவினால், புண் குணமாகும். வியர்க்குரு, சருமப் பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு அருமருந்தாக இருக்கிறது. உடல் உஷ்ணம் குறையும். எரிச்சல், நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாகும்.

டிப்ஸ்: கீரையுடன், பாசிப்பருப்பை வேக வைத்து கடைந்து, தக்காளி, பூண்டு, வெங்காயம் சேர்த்து, கூட்டு போல செய்து சாப்பிடலாம்.

கவனிக்க: அனைவரும் சாப்பிட ஏற்றது.

Thavasi keerai Spinach

Adding a green leaf to your diet every day is good for your health. Green leaves are rich in vitamins and minerals. A green leaf is essential for children to grow healthy. Green leaves are also the best solution for anemia.

Ayurvedic doctor Shanthi Vijaypal and Nalla Keera Jagannathan explain the various benefits of green leaves, including the nature of the nutrients they contain, who can eat them, and who can avoid them.

Ascetic green leaves that relieve fatigue

This is also called Horlicks green leaves, multi-vitamin green leaves.

Nutrients: It is rich in iron and multi-vitamins.

Benefits: It relieves anemia. A tired body will feel refreshed. Erectile dysfunction will be cured.

Tips: If you eat this green leaf with sambar, the taste will be amazing.

Note: Everyone can eat it. Its specialty is that its nutrients remain intact no matter how you cook it, such as mint chutney or juice for digestion. Lentils that heal ulcers

This spinach is very popular not only in India but also abroad.

Nutrients: Contains iron, fiber, vitamin C, and mineral salts

Benefits: Controls stomach worms. If its juice is applied to ulcers, the ulcers will heal. The juice of this spinach is a great medicine for perspiration and skin problems. It reduces body temperature. It is an excellent solution for problems such as irritation, dehydration, and whiteness.

Tips: Along with spinach, boil and mash the dal, add tomatoes, garlic, and onions, and eat it as a paste.

Note: Suitable for everyone to eat.

herbal Hair Care balms for hair growth!

Will taking Siddha medicines cause weight gain?

Whar are the basis for a healthy life?