Cures the piles
Cures the piles
Listen to this article

Cures the piles Hemorrhoids -மூலத்தை சரியாக்கும் பசலைக் கீரை

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது. நீர்ச்சத்து நிறைந்த கீரை. சிறுநீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும் வல்லமை பெற்றது.

சத்துக்கள்: வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளெக்ஸ், புரதம், இரும்பு, கால்சியம் போன்றவை உள்ளன.

பலன்கள்: பைல்ஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு பசலை மிகவும் நல்லது. ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்களை, எந்தவித சிகிச்சைகளும் இல்லாமல், இந்தக் கீரையின் மூலமே குணப்படுத்திவிட முடியும்.  நீர்க்கடுப்பு, நீரடைப்பு குணமாகும். சருமப் பிரச்னைகள் தீரும். நோய்த் தொற்றைப் போக்கும்.  வாய்ப்புண்களை ஆற்றும்.

டிப்ஸ்: கருணைக் கிழங்கு, வெங்காயம் மற்றும் பசலை சேர்த்து சமைத்து, சாப்பிட்டுவர ஆரம்பக்கட்ட மூல நோயைக் குணப்படுத்தும்.  

கவனிக்க:சைனஸ், வீசிங் பிரச்னை இருப்பவர்கள் மழைக்காலத்தில் இந்தக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.   குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் சிறு கீரை

பெயர்தான் சிறு கீரை. இதன் பலன்களோ ஏராளம். தண்டுகள் பெரிதாக இருக்கும். ஆனால் இலைகள் சிறியதாக இருக்கும். சிறு கீரை சூடு என்பதால், குளிர்ச்சித்தன்மை உள்ள காய்களுடன் சேர்க்கக் கூடாது. இது மலமிளக்கியாகவும் செயல்படும்.

சத்துக்கள்: கலோரி, புரதம், பாஸ்பரஸ், நார்ச்சத்து போன்றவை உள்ளன. இரும்பு, கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

பலன்கள்: குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தினமும் இந்தக் கீரையைக் கொடுத்துவரலாம். கூடவே ஸ்கிப்பிங் போன்ற உடற்பயிற்சியும் செய்துவந்தால் அவர்களின் உயரம் அதிகரிக்க உதவும். நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். மெனோபாஸ் நிலையை அடைய இருக்கும் பெண்களுக்கு, சிறுகீரை மிகவும் நல்லது. கல்லீரலுக்கு நன்மையை செய்யும்.

டிப்ஸ்: 4 இலையுடன் 4 மிளகைச் சேர்த்து சாப்பிட்டு வர, சரும அலர்ஜி குணமாகும்.

கவனிக்க: பித்த உடல்காரர்கள், அதிக உடல் வெப்பம் கொண்டவர்கள், இந்தக் கீரையை அதிகமாக சாப்பிட வேண்டாம்.

Spinaceous

Spinach that cures piles

Available throughout the year. Spinach rich in water. It has the power to increase urine output and stimulate appetite.

Nutrients: Contains vitamin A, C and B complex, protein, iron, calcium, etc.

Benefits: Spinach is very good for those with piles problems. Those who are in the early stages can be cured without any treatment with this spinach. It cures dehydration and constipation. Skin problems are solved. It cures infections. It heals mouth ulcers.

Tips: Cook and eat a mixture of sweet potato, onion and spinach to cure early piles.

Note: It is better for those with sinus and wheezing problems to avoid this spinach during the rainy season. Small spinach that helps in the development of children

The name is small spinach. Its benefits are many. The stems are large. But the leaves are small. Since spinach is hot, it should not be combined with cold vegetables. It also acts as a laxative.

Nutrients: Contains calories, protein, phosphorus, fiber, etc. It is rich in minerals including iron and calcium.

Benefits: Helps in the growth of children. You can give this spinach daily. If you also do exercises like skipping, it will help increase their height. Since it is rich in fiber, it is suitable for diabetics. It controls sugar levels. For women who are about to reach menopause, spinach is very good. It is beneficial for the liver.

Tips: Eating 4 leaves with 4 chilies will cure skin allergies.

Note: People with bile bodies and high body temperature should not eat this spinach in excess.

Stomach, face, hair, yogurt is a friend to all three!

Most Indian wives don’t know this..!

The average amount of sleep for a human!