Appetizing
Appetizing
Listen to this article

Appetizing- உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியம். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். ரத்தசோகை பிரச்னைக்கும் சிறந்த தீர்வு கீரைகள்தான்.

கீரைகளின் இயல்புத்தன்மை, அதில் அடங்கியுள்ள சத்துக்கள் என்னென்ன, யார் சாப்பிடலாம், யாரெல்லாம் தவிர்க்கலாம் என்பன உட்பட பல்வேறு பலன்களை விளக்குகின்றனர், ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால் மற்றும் நல்ல கீரை ஜெகன்னாதன்.

radish greens

பசியைத் தூண்டும் முள்ளங்கி கீரை

முள்ளங்கியைப் பயன்படுத்துவோர் அதன் இலைகளை தூக்கி எறிந்துவிடுகின்றனர். முள்ளங்கியைப் போல அதன் கீரையும் சத்துக்கள் மிகுந்தது.

சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து, நீர்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் உள்ளன.

பலன்கள்: சிறுநீரைப் பெருக்கும். நீரடைப்பை நீக்கும். சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும். பசி எடுக்காமல் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிட, நன்றாகப் பசிக்கும். கண் பார்வை அதிகரிக்கும்.

டிப்ஸ்: முள்ளங்கி இலையை சாறாக்கி 5 மி.லி அளவு சாப்பிட்டுவர மலச்சிக்கல் நீங்கும்.

கவனிக்க: சளி, ஆஸ்துமா, சைனஸ் போன்ற நோய் உள்ளவர்கள் இந்தக் கீரை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். ஒவ்வாமை உள்ளவர்கள் சாப்பிட வேண்டாம். புற்றுநோயைத் தடுக்கும் பாலக்கீரை

குளிர்ச்சித்தன்மை கொண்டது. பெரிய பெரிய இலைகள் கொண்டதால், கழுவுவதற்கு மிகவும் சுலபம்.

சத்துக்கள்: வைட்டமின் கே, ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், காப்பர், இரும்பு, அயோடின், ஃபோலிக் அமிலம், பீட்டாகரோட்டின், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைவாகக் கொண்டது.  

பலன்கள்: உடல் சூட்டைத் தணிக்கும். மூளை வளர்ச்சிக்கு உதவும். சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். ரத்த உற்பத்திக்கு உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. ஃபோலிக் அமிலம் இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு நல்லது.

டிப்ஸ்: பருப்புடன் சேர்க்காமல் தனியாக சமைத்துச் சாப்பிடுவது நல்லது. 10 கிராம் பாலக்கீரையுடன், அரை டீஸ்பூன் சீரகம், 2 பூண்டு பல் சேர்த்து தண்ணீர்விட்டு, கொதித்ததும் வடிகட்டிக் குடித்தால், வெள்ளைப்படுதல் குணமாகும்.

கவனிக்க: சைனஸ், ஆஸ்துமா நோயாளிகள் மழைக் காலங்களில் சாப்பிடக் கூடாது.

radish greens

A green leafy vegetable is essential for children to grow healthily. Green leaves are also the best solution for anemia.

Ayurvedic doctor Shanthi Vijaypal and Nalla Keerai Jagannathan explain the various benefits of green leaves, including the nature of the nutrients they contain, who can eat them, and who can avoid them.

Tamarind

Radish greens that stimulate appetite

Those who use radish throw away its leaves. Like radishes, its greens are also rich in nutrients.

Nutrients: Contains vitamins A, B, C, fiber, water, iron, phosphorus, and calcium.

Benefits: Increases urine output. Relieves dehydration. Dissolves kidney stones. Creates coolness in the body. People who suffer from lack of appetite can eat this and feel better. Improves eyesight.

Tips: Constipation can be relieved by consuming 5 ml of radish leaf juice.

Note: People with colds, asthma, sinusitis, etc. should avoid eating this leaf. People with allergies should not eat it. Milk thistle prevents cancer

It has a cooling effect. It is very easy to wash because it has large leaves.

Nutrients: It is rich in nutrients including vitamin K, A, B, C, calcium, phosphorus, zinc, copper, iron, iodine, folic acid, beta-carotene, riboflavin, etc.

Benefits: It reduces body heat. Helps in brain development. Increases urine output and removes waste from the body. Helps in blood production. Very good for diabetics. It prevents cancer cells from growing. It is good for pregnant women because it contains folic acid.

Tips: It is better to cook it separately and eat it without adding it to lentils. If you add 10 grams of milk thistle, half a teaspoon of cumin seeds, 2 cloves of garlic, add water, boil it, strain it and drink it, it will cure whiteheads.

Note: Sinus and asthma patients should not eat it during the rainy season.

High hemoglobin levels in the blood

Shocking video; What does the doctor say?

will Cure constipation immediately?