Swelling of the umbilical cord of a newborn
Umbilical cord- பிறந்த குழந்தையின் தொப்புள் வீக்கம்… தானாகச் சரியாகுமா, சிகிச்சை தேவையா? என் தங்கைக்கு குழந்தை பிறந்து ஒரு மாதமாகிறது. குழந்தையின் தொப்புள் புடைத்துக்கொண்டு இருக்கிறது. சிலர், அதற்கு சிகிச்சை வேண்டும் என்கிறார்கள். இன்னும் சிலர் தானாகச் சரியாகும் என்கிறார்கள்.…