Actor Sivakarthikeyan
Actor Sivakarthikeyan
Listen to this article

Actor Sivakarthikeyan back in action- மீண்டும் ஆக்ஷன் களத்தில் சிவகார்த்திகேயன்… முருகதாஸ் படம் டைட்டில் அறிவிப்பு!

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பை வெளியிட்டிருக்கிறார்கள். படத்திற்கு ‘மதராசி’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். `மான் காராதே’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஷங்கர் மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதே என்னுடைய கனவு எனக் கூறியிருந்தார்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கனவு எஸ். கே-வுக்கு நிறைவேறி இருக்கிறது. அதுவும் ஆக்ஷன் ஹீரோவாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.

Actor Sivakarthikeyan

முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த், `டான்சிங் ரோஸ்’ ஷபீர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நடிகை ருக்மினி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Sivakarthikeyan back in the action arena… Murugadoss’ film title announced!

Director A.R. Murugadoss is acting in a film directed by Sivakarthikeyan. Anirudh is composing the music for the film.

Actor Sivakarthikeyan

The title of the film has been released on the occasion of Sivakarthikeyan’s birthday. The film has been named ‘Madarasi’. At the audio launch of the film “Maan Karaade”, Sivakarthikeyan had said that it was his dream to act in the direction of director Shankar and Murugadoss. After almost 11 years, that dream has come true for S. K. He has acted as an action hero in the film.

Directed by Murugadoss, the film stars Vidyut Jammwal, Biju Menon, Vikranth, `Dancing Rose’ Shabir. Actress Rukmini Vasanth is playing the female lead in the film.

Tips From urinary stones to vaginal discharge

Solution for ulcers and kidney problems

Who should not use balm?