Mental health counselor say on Valentine’s Day
Mental health- Valentine’s Day: டேட்டிங் ஆப், Situationship, `EX’-கிட்ட பேசலாமா?; மனநல ஆலோசகர் சொல்வதென்ன? காதல் எல்லா காலங்களிலும் ஒரே மாதிரித்தான் இருக்கிறது. அதன் வடிவங்களும், பரிமாணங்களும்தான் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. சமூக – பொருளாதார மாற்றங்களுக்கேற்ப அதன் பிரச்னைகளும்…