Most Indian wives don’t know this..!
Indian wives-பெண்களைப்போல ஆண்களும் உருவகேலிக்கு ஆளாகிறார்கள். முன்நெற்றியில் முடிகொட்டிப் போனால், பரந்த மார்பு இல்லையென்றால், போதுமான உயரம் இல்லையென்றால், ஏன் அவர்களுடைய நிறத்தை வைத்துக்கூட சில நேரங்களில் கேலி செய்யப்படுகிறார்கள். இது அவனுடைய தன்னம்பிக்கையைத் தகர்த்துத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளிவிடும். ‘மொத்தமா…