Tips From urinary stones to vaginal discharge
vaginal discharge-சிறுநீரகக்கல் முதல் வெள்ளைப்படுதல் வரை… உதவி செய்யும் முள்ளங்கி! குறைந்த விலையில் நிறைந்த சத்துகளைத் தரும் காய்கறிகளில், முள்ளங்கிக்குத்தான் முதல் இடம். அன்றாட உணவில் தவறாது இடம் பிடிக்கும் காய் இது. முள்ளங்கியின் மகத்துவத்தை அறிந்து, பீட்சா, பர்கர், சான்ட்விச்…