Can I use the same Ointment for everything
Ointment-அடிபடுவது, வலி, வீக்கம்… ஒரே ointment-ஐ எல்லாவற்றுக்கும் உபயோகிக்கலாமா? அடிபட்டாலோ, வலி ஏற்பட்டாலோ ஆயின்மென்ட் தடவச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி உபயோகிக்கும் ஆயின்ட்மென்ட், ஜெல் போன்றவை வலியை நீக்குவதில் எப்படிச் செயல்படுகின்றன…. அவை உண்மையிலேயே பலன் தருபவையா… அல்லது தற்காலிக நிவாரணத்துக்காகப்…