Men Psychology Why don’t men talk more?
Men Psychology ஆண்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை? ’பெண்களைவிட ஆண்கள் குறைவாகவே பேசுவார்கள். ஏனென்றால், ஆண்கள் தகவலை மட்டுமே சொல்பவர்கள். பெண்கள் தங்கள் உணர்வுகளையும் சேர்த்துப் பேசுபவர்கள். அதனால்தான், பெண்கள் அதிகம் பேசுகிறார்கள்’ – ஆண், பெண் பேச்சு தொடர்பான இந்தக்…