Can diabetics eat Palmyra Sprout?
Diabetics eat Palmyra Sprout? நீரிழிவு நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா? இப்போது எங்கு பார்த்தாலும் பனங்கிழங்கு கிடைக்கிறது. கிழங்கு சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறவர்கள் பனங்கிழங்கு சாப்பிடலாமா…. அதில் நார்ச்சத்து தவிர வேறு என்ன இருக்கிறது? ஆண்மை விருத்திக்கு நல்லது என்பது…