Baby born weighing 4 kg!
4 கிலோ எடையில் பிறந்த குழந்தை… பின்னாளில் உடல்பருமன் பிரச்னை வருமா? எனக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. குழந்தை 4 கிலோ எடையில் பிறந்தது. இது நார்மல் எடைதானா… குழந்தைகள் அதிக எடையில் பிறப்பது ஏன்… இதனால் பிற்காலத்தில் அவர்கள் உடல்…