Does Constipation cause weight gain?
Constipation- மலச்சிக்கல் பிரச்னை, எடை அதிகரிப்பை ஏற்படுத்துமா? என் வயது 35. என் உடல் எடையில் அடிக்கடி ஏற்ற, இறக்கங்கள் இருப்பதை உணர்கிறேன். எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் உடல் எடை அதிகரிக்கும் என்கிறார்கள்…