What causes baldness and hair loss?
மூன்றே நாளில் வழுக்கைத் தலை… அதிர்ச்சியில் கிராம மக்கள்; முடியுதிர்வுக்கு காரணம் என்ன? மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் சில நபர்களுக்கு திடீரென கொத்துகொத்தாக முடி உதிர்ந்து வலுக்கை விழுந்ததால் கிராமவாசிகள் பீதியடைந்துள்ளனர். நீர் மாசுபாடு காரணமாக…