What mistakes do husbands make?
பெண்ணுக்கு பேசணும்; ஆணுக்கோ தூங்கணும்… இது என்ன கலாட்டா..? எல்லா கணவர்களும் செய்யுற ஒரு தப்பு. இந்த தப்பால மனசு வருத்தப்படாத மனைவி உலகத்திலேயே இல்லைன்னு தான் சொல்லணும். அப்படி என்ன தப்பை கணவர்கள் பண்றாங்கன்னு யோசிக்கிறவங்க டாக்டர் காமராஜ் சொல்றது…