பயாஸ்கோப் (தமிழ்)
சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் சத்தியராஜ், சேரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பயாஸ்கோப்‘. சினிமா பற்றி அறிமுகம் இல்லாத கிராமத்தினர் ஒன்று கூடி ஒரு சினிமா எடுக்கிறார்கள் என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் நேற்று (ஜன.3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
சீசா (தமிழ்)
குணா சுப்பிரமணியம் இயக்கத்தில் நட்டி, நிஷாந்த் ரூசோ, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீசா‘. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது நேற்று (ஜன.3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
எக்ஸ்ட்ரீம் (தமிழ்)
ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் ரச்சிதா மகாலட்சுமி, அபி நட்ஷத்திரா, ஆனந்த் நாக், ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எக்ஸ்ட்ரீம்‘. பெண்களின் ஒழுக்கங்கள் பற்றி சமூகம் வைத்திருக்கும் குரூரமானப் பார்வைகளை கேள்வி எழுப்பும் போலீஸ் விசாரணை திரில்லர் திரைப்படமான இது நேற்று (ஜன.3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Lara (தமிழ்)
மணி மூர்த்தி இயக்கத்தில் அஷோக் குமார், கார்த்திகேசன், அனுஸ்ரேயா, வர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Lara’. சஸ்பன்ஸ் திரில்லர் திரைப்படமான இது நேற்று (ஜன.3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
கலன் (தமிழ்)
வீர முருகன் இயக்கத்தில் அப்புக் குட்டி, சம்பத் ராம், தீபா ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலன்‘. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது நேற்று (ஜன.3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Identity (மலையாளம், தமிழ்)
அகில் பால் இயக்கத்தில் டொவினோ தாமஸ், த்ரிஷா கிருஷ்ணன், வினய் உள்ளிட்டோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Identity’. க்ரைம், திரில்லர் திரைப்படமான இது ஜன.2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Marco (தமிழ், மலையாளம்)
ஹனிஃப் அதேனி இயக்கத்தில் சூரியின் ‘கருடன்’ படத்தில் வில்லனாக நடித்த உன்னி முகுந்தன், யுக்டி, கபீர், சித்திக், அன்சன், ஜெகதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Marco’. தங்கக் கடத்தல் வியாபாரத்தை தலைமுறை தலைமுறைகளாகச் செய்து வரும் குடும்பத்திற்கு ஒரு மாஃபியா கும்பல் பிரச்னைகள் கொடுக்கிறது. அந்த மாஃபியா கும்பல் யார், குடும்பத்தில் இருக்கும் ஒருவரா, இல்லை வெளியில் இருப்பவர்களா என்பதைக் கண்டுபிடித்து தங்கக் கடத்தலை தன் வசமாக்கத் துடிக்கிறார் உன்னி முகுந்தன்.
ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது நேற்று (ஜன.2) முதல் தமிழில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Orumbettavan (மலையாளம்)
சுகேஷ் இயக்கத்தில் ஜாஃப்பர் இடுக்கி, இந்திரன்ஸ், ஜானி ஆண்டனி, காஷ்மீரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Orumbettavan’. ஆதரவற்று நிற்கும் சிறுமியைச் சுற்றி நடக்கும் சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படமான இது ஜன.2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
A Legend (ஆங்கிலம்)
ஸ்டேன்லி டாங் இயக்கத்தில் ஜாக்கி ஜான், ஸாங், குலி, ஆரிஃப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘A Legend’. ஆக்ஷன், அட்வன்சர் திரில்லர் திரைப்படமான இது இது ஜன.2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Sonic the Hedgehog 3 (ஆங்கிலம்)
ஜெப் ஃபோவ்லர் இயக்கத்தில் பென், கியோனு, கொலீன், ஐட்ரிஸ் உள்ளிட்டோர் பங்களிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sonic the Hedgehog 3’. ஃபேண்டஸி, அனிமேஷன் திரைப்படமான இது ஜன.2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Kraven: The Hunter (ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி)
ஜே.சி.சந்தூர் இயக்கத்தில் ஆரூண், ரஸ்ஸல், ஆரியேனா, பிரெட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Kraven: The Hunter’. சயின்ஸ் பிக்ஸன் ஆக்ஷன் அட்வன்சர் திரைப்படமான இது ஜன.3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இந்த வார ஓடிடி ரிலீஸ்…
Reunion (ஆங்கிலம்)
கிறிஸ் நெல்சன் இயக்கத்தில் லில் ரெல் ஹோவெரி, பில்லி, ஜாமியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள நண்பர்களின் சேட்டைகள் நிறைந்த ஜாலியான காமெடி திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Katha Kamamishu (தெலுங்கு)
கெளதம், கார்த்திக் இயக்கத்தில் இந்தரஜா, கருணா குமார், கிருத்திகா ராய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Katha Kamamishu’. வெவ்வேறு விதமான காதல் கதைகளைச் சொல்லும் இத்திரைப்படம் ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Missing You (ஆங்கிலம்)
நிமெர், இஸ்ஸர் இயக்கத்தில் ரோஸ்லிண்ட், ஆஷ்லே, மேரி மெல்லோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Missing You’. க்ரைம் திரில்லர் சீரிசான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஓடிடி
ஜாலியோ ஜிம்கானா (தமிழ்) – Aha
Panchavalsara Padhathi (மலையாளம்) Padhathi manorama MAX – Dec 31
Love Reddy (தெலுங்கு) – Aha
I Am Kathalan (மலையாளம்) – manorama MAX
All We Imagine As Light (மலையாளம்) – Disney + Hotstar
இந்த வாரம் நீங்கள் பார்க்கப் போகும் திரைப்படம் எது என்பதைக் கமெண்டில் தெரிவிக்கவும்.
Bioscope (Tamil)
Bioscope
The film ‘Bioscope’ is directed by Sangagiri Rajkumar and stars Sathyaraj, Cheran and others. The plot is about villagers who are unfamiliar with cinema coming together to make a cinema. The film was released in theaters yesterday (Jan.3).
Seesa (Tamil)
The film ‘Seesa’ is directed by Guna Subramaniam and stars Natty, Nishant Russo, Nizhalgal Ravi and others. This crime thriller film was released in theaters yesterday (Jan.3).
Extreme (Tamil)
The film ‘Extreme’ is directed by Rajavel Krishna and stars Rachita Mahalakshmi, Abhi Natshatra, Anand Nag, Rajkumar and others. This is a police investigation thriller that questions the cruel views that society has on women’s morals and has been released in theaters yesterday (Jan.3).
Lara (Tamil)
‘Lara’ is a film directed by Mani Murthy and starring Ashok Kumar, Karthikesan, Anusreya, Varshini and others. This is a suspense thriller that has been released in theaters yesterday (Jan.3).
Kalan (Tamil)
‘Kalan’ is a film directed by Veera Murugan and starring Appukkutty, Sampath Ram, Deepa Shankar and others. This is a crime thriller that has been released in theaters yesterday (Jan.3).
Identity (Malayalam, Tamil)
‘Identity’ is a film directed by Akhil Paul and starring Tovino Thomas, Trisha Krishnan, Vinay Patto and others. This crime thriller film has been released in theaters on January 2.
Marco (Tamil, Malayalam)
Directed by Hanif Adeni, the film stars Unni Mukundan, who played the villain in Soori’s ‘Garudan’, Yukti, Kabir, Siddique, Anson, Jagadish and others. A mafia gang is causing problems for a family that has been doing gold smuggling business for generations. Unni Mukundan tries to find out who the mafia gang is, whether it is someone from the family or someone from outside, and take control of the gold smuggling.
This action thriller film has been released in theaters in Tamil since yesterday (January 2).
Orumbettavan (Malayalam)
Directed by Sukesh, ‘Orumbettavan’ stars Zaffer Idukki, Indrans, Johnny Antony, Kashmira and others. This is a suspense thriller film about a helpless girl and has been released in theaters on January 2.
A Legend (English)
Directed by Stanley Tang, ‘A Legend’ stars Jackie Chan, Song, Guli, Arif, and others. This is an action-adventure thriller film and has been released in theaters on January 2.
Sonic the Hedgehog 3 (English)
Directed by Jeb Fowler, ‘Sonic the Hedgehog 3’ stars Ben, Keonu, Colleen, and Idris. This is a fantasy, animated film and has been released in theaters on January 2.
Kraven: The Hunter (English, Tamil, Telugu, Hindi)
‘Kraven: The Hunter’ is a film directed by J.C.Sandur and starring Arun, Russell, Ariana, Fred and others. This science fiction action adventure film was released in theaters on January 3.
This week’s OTT release…
Reunion (English)
Directed by Chris Nelson, this is a fun comedy film full of pranks of friends starring Lil Rel Howery, Billy, Jamia and others and has been released on the ‘Netflix’ OTT platform.
Katha Kamamishu (Telugu)
Directed by Gautham and Karthik, ‘Katha Kamamishu’ is a film starring Indraja, Karuna Kumar, Krithika Roy and others. This film, which tells different types of love stories, has been released on the ‘Aha’ OTT platform.
Missing You (English)
‘Missing You’ is a web series directed by Nimer and Isser and stars Rosalind, Ashley, Mary Mellon and others. This crime thriller series has been released on the ‘Netflix’ OTT platform.
Theater to OTT
Jallio Gymkhana (Tamil) – Aha
Panchavalsara Padhathi (Malayalam) Padhathi manorama MAX – Dec 31
Love Reddy (Telugu) – Aha
I Am Kathalan (Malayalam) – manorama MAX
All We Imagine As Light (Malayalam) – Disney + Hotstar
Tell us in the comments which movie you are going to watch this week.
How to know symptoms of Lung Cancer?
How to know symptoms of Low Sperm Count?
How to know symptoms of Wheezing?