Is ear congestion caused by noise a problem?
ஸ்பீக்கர் சத்தத்தில் அடைத்துக்கொண்ட காது… பிரச்னையாகுமா, தடுக்க முடியுமா? கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒரு கோயிலில் விசேஷம். சாலையோரத்தில் மிகப்பெரிய ஸ்பீக்கர் வைத்து பக்திப் பாடலை ஒலிக்கவிட்டிருந்தனர். ஒரு நொடி அந்த ஸ்பீக்கர் இருக்கும் இடத்தைக் கடந்தேன். சட்டென்று காது…