New virus spreading in China; people flocking to hospitals
மறுபடியுமா… சீனாவில் பரவும் புதிய வைரஸ்; மருத்துவமனையில் குவியும் மக்கள் சீனாவில் மீண்டும் ஒரு புதிய வகை வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் உலக நாடுகளைப் புரட்டிப் போட்டிருந்தது கொரோனா வைரஸ். கடும் பாதிப்பை…