What fruits should and should not be eaten by people with diabetes?
நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன? செங்காய் நல்லதா? நீரிழிவு இருந்தால் பழங்கள் சாப்பிடலாமா, சாப்பிடலாம் என்றால் என்னென்ன பழங்களை, எவ்வளவு சாப்பிடலாம், சாப்பிடக்கூடாத பழங்கள்… இப்படி ஏராளமான சந்தேகங்கள் உண்டு பலருக்கும். அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் சொல்கிறார்…