Food items in the fridge… Mistakes to avoid
Fridge: ஃப்ரிட்ஜில் உணவுப் பொருள்கள்… தவிர்க்க வேண்டிய தவறுகள்; கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்..! நம் வீட்டின் உணவு கஜானா என ஃப்ரிட்ஜை சொல்லலாம். தினசரி தேவைக்கான காய்கறி, பழங்களில் ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு முன் வைத்த துவையல் முதல் நேற்று வைத்த…