What kind of mindset is it to hurt yourself?
சாட்டையால் அடித்துக்கொள்வது, உண்ணாவிரதம் இருப்பது என தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் இத்தகைய செயல்களை எப்படிப் பார்ப்பது… இதற்கெல்லாம் என்ன பின்னணி? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் தன்னைத்தானே வருத்திக்கொள்கிற மனநிலை உலகெங்கிலும் பலராலும் போற்றப்படுகிறது. ‘நான் தண்டிக்கப்பட…