எம்.டி.வாசுதேவன் நாயர்
எம்.டி.வாசுதேவன் நாயர்
Listen to this article

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்

writer M.D. Vasudevan Nair

கோழிக்கோடு: மலையாள எழுத்தாளரும், சினிமா இயக்குநருமான எம்.டி.வாசுதேவன் நாயர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 91.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடும் நெஞ்சு வலி காரணமாக கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாசுதேவன் நாயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, எனினும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்துவந்த நிலையில், புதன்கிழமை (டிச.25) வாசுதேவன் நாயர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

​மலையாள எழுத்தாளரும், சினிமா இயக்குநருமான எம்.டி.வாசுதேவன் நாயர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 91. 

writer M.D. Vasudevan Nair

Renowned Malayalam writer M.D. Vasudevan Nair passes away

writer M.D. Vasudevan Nair

Kozhikode: Malayalam writer and film director M.D. Vasudevan Nair passed away due to ill health. He was 91.

Vasudevan Nair, who was admitted to a private hospital in Kozhikode, Kerala, due to severe chest pain a few days ago, was receiving intensive treatment. However, his condition continued to be critical. Vasudevan Nair passed away on Wednesday (Dec. 25) without any treatment.

​Malayalam writer and film director M.D. Vasudevan Nair passed away due to ill health. He was 91.

How to know symptoms of Low Sperm Count?

How to know symptoms of Wheezing?

How to know symptoms of Vaginal Cancer?