அகத்தியா
அகத்தியா
Listen to this article

பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘அகத்தியா’ ஜனவரி 31-ல் ரிலீஸ்!

சென்னை: கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் .இப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ஜீவாவுக்கு வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் புதிய படத்தில் ஜீவா நடிக்கிறார். உலக அளவில் பிரபலமான ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்’ கதைக்கருவுடன் உருவாகும் இந்த படத்துக்கு அகத்தியா என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

​கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பிளாக்’. இப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ஜீவாவுக்கு வெற்றிப் படமாக அமைந்தது.