Actress Sunny Leone
Actress Sunny Leone
Listen to this article
Actress Sunny Leone

சத்தீஸ்கர் மாநிலத்​தில், ‘மஹ்​தாரி வந்தன் யோஜனா என்ற திட்​டத்​தின் கீழ் திரு​மணமான பெண்​களுக்கு ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்​கில் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை, அம்மாநில அரசு செலுத்தி வருகிறது.

இந்த திட்​டத்​தில் நடிகை சன்னி லியோன் பெயரில் தொடங்​கப்​பட்ட வங்கிக் கணக்​குக்கு மாதம் ரூ.1000 அனுப்​பப்​பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்​தனர். விசா​ரணை​யில், அம்மாநிலத்​தின் பஸ்தார் பகுதி​யில் உள்ள தலூர் கிராமத்​தைச் சேர்ந்த வீரேந்திர ஜோஷி என்பவர், சன்னி லியோன் பெயரில் கணக்கை உருவாக்கி ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 பெற்று மோசடி​யில் ஈடுபட்டது தெரிய​வந்​தது. அவர் மீது வழக்​குப்​ப​திவு செய்த போலீ​ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

​சத்தீஸ்கர் மாநிலத்​தில், ‘மஹ்​தாரி வந்தன் யோஜனா’ என்ற திட்​டத்​தின் கீழ் திரு​மணமான பெண்​களுக்கு ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்​கில் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை, அம்மாநில அரசு செலுத்தி வருகிறது.