Famous Hollywood director Christopher Nolan
Famous Hollywood director Christopher Nolan
Listen to this article

கிறிஸ்​டோபர் நோலனின் அடுத்த படம் அறிவிப்பு!

Famous Hollywood director Christopher Nolan

பிரபல ஹாலிவுட் இயக்​குநர் கிறிஸ்​டோபர் நோலன், இன்செப்​சன், இன்டர்ஸ்​டெல்​லர், டன்கிரிக், டெனட் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்​ளார். இவர் இயக்கி கடந்த வருடம் வெளியான ‘ஓபன்​ஹெய்​மர் திரைப்​படம் 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது.

இந்நிலை​யில் அவரது அடுத்த படம் பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்​களாக வெளி​யாகிவந்தன. இந்நிலை​யில் யுனிவர்சல் பிக்​சர்ஸ் இதுபற்றி அதிகாரப்​பூர்​வமாக அறிவித்​துள்ளது. நோலனின் 13-வது படமான இதற்கு ‘தி ஒடிஸி’ என்று தலைப்பு வைத்​துள்ளனர்.

​பிரபல ஹாலிவுட் இயக்​குநர் கிறிஸ்​டோபர் நோலன், இன்செப்​சன், இன்டர்ஸ்​டெல்​லர், டன்கிரிக், டெனட் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்​ளார்.