Alangu Film
Alangu Film
Listen to this article

‘அலங்கு’ முதல் ‘பரோஸ்’ வரை: தியேட்டரில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Alangu Film

அலங்கு, தி ஸ்மைல் மேன், திரு.மாணிக்கம், ராஜாகிளி, மழையில் நனைகிறேன், பேபி ஜான், பரோஸ் உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் திரையரங்குகளில் வரிசை கட்டுகின்றன.

அலங்கு: உறுமீன் & பயணிகள் கவனிக்கவும் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த எஸ்.பி.சக்திவேல் இயக்கிய படம் அலங்கு . இதில் நாயகனாக குணாநிதி நடிக்கிறார். மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி என பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னாஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் டி.சபரீஷ் மற்றும் அன்புமணியின் மகள் எஸ்.ஏ.சங்கமித்ரா தயாரித்துள்ளனர்.

​அலங்கு, தி ஸ்மைல் மேன், திரு.மாணிக்கம், ராஜாகிளி, மழையில் நனைகிறேன், பேபி ஜான், பரோஸ் உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் திரையரங்குகளில் வரிசை கட்டுகின்றன.