What is infertility? மலட்டுத்தன்மை என்றால் என்ன?
Infertility is a condition in which a couple is childless or a woman is unable to conceive after trying for a year without using any form of birth control. In some cases, even if a woman conceives, she often faces complications like miscarriages or stillbirths, which are also classified under infertility.
What are the main signs and symptoms of the disease?
Some signs and symptoms that can help you identify your fertility status are as follows:
Irregular menstrual cycle.
Severe pelvic pain.
If you are 35 or 40 years old or have regular sexual intercourse without using any contraceptive methods and have not become pregnant even after trying for a year.
A history of frequent miscarriages or abortions.
What are the main causes of the disease?
Some causes of infertility are as follows:
Irregular ovulation or failure to ovulate in women.
Testicular problems that affect the formation and function of sperm in men.
Other common causes of infertility in women include:
Increasing age.
Problems with hormones or reproductive organs.
Scarring or blockage of the fallopian tubes (usually caused by sexually transmitted infections or endometriosis).
Irregular functioning of the thyroid or pituitary gland.
Other common causes of infertility in men include:
Blockage of the sperm-carrying sacs in the testicles.
How is it diagnosed and treated?
After examining all the symptoms, the doctor makes a diagnosis based on a complete medical history of the couple, physical examination, and physical examination. The following tests are recommended to confirm the suspected diagnosis:
Blood tests.
Progesterone test (on day 23 of the woman’s menstrual cycle).
Follicle stimulating hormone (FSH).
Anti-Mullerian hormone (AMH).
Thyroid function tests.
Prolactin level test.
Ovarian reserve detection test.
Urine test.
Imaging tests and procedures.
Ultrasound.
Hysterosalpingography.
Sonohysterography.
Hysteroscopy.
Laparoscopy.
Sperm analysis.
The following are some of the various treatments for infertility.
Sex education.
Medications that stimulate egg development and ovulation, including gonadotropin injections and clomiphene citrate tablets.
To obtain more motile sperm, a sperm injection may be performed. This involves placing sperm through the cervix and into the uterus.
In vitro fertilization (IVF), which involves fertilizing an egg outside the body with sperm.
A third party may donate sperm or eggs, or a woman may carry the baby in her womb and give the baby to someone else.
Removal of uterine fibroids using a surgical procedure called abdominoplasty.
What are causes undeveloped breasts?
How to know symptoms of Premature puberty
How to know of Rheumatic Heart Disease?
மலட்டுத்தன்மை என்றால் என்ன?
கருவுறாமை என்பது ஒரு தம்பதியினருக்கு குழந்தை இல்லாமல் இருந்தால் அல்லது எந்தவிதமான பிறப்பு கட்டுப்பாடும் பயன்படுத்தாமல் ஒரு ஆண்டு முயற்சி செய்த பிறகும் ஒரு பெண்ணால் கருத்தரிக்க முடியாத ஒரு நிலை ஆகும்.
சில சந்தர்ப்பங்களில், ஒரு பெண் கருத்தரித்தாலும் அது பெரும்பாலும் கருச்சிதைவுகள் அல்லது குழந்தை இறந்து பிறத்தல் போன்ற சிக்கல்களை எதிர்கொள்கிறது, இது போன்ற சிக்கல்களும் மலட்டுத்தன்மையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
உங்கள் கருவுறும் நிலையை அடையாளம் காண உதவும் சில தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி.
கடுமையான இடுப்பு வலி.
உங்களுக்கு 35 அல்லது 40 வயது இருந்தால் அல்லது எந்த கருத்தடை முறைகளும் பயன்படுத்தாமல் வழக்கமான பாலியல் உடலுறவில் ஈடுபடுதல் மற்றும் ஒரு வருடம் முயற்சி செய்த பின்னரும் கூட கர்ப்பம் அடையாமல் இருத்தல்.
அடிக்கடி கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவுகளின் வரலாறு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மலட்டுத்தன்மைக்கான சில காரணங்கள் பின்வருமாறு:
பெண்களில் ஒழுங்கற்ற கருமுட்டை வெளியேறுதல் அல்லது கருமுட்டை வெளியேறாத நிலை.
ஆண்களில் விந்தணுவின் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகளை பாதிக்கும் விந்தக சிக்கல்கள்.
பெண்களில் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான பிற பொதுவான காரணிகள் பின்வருமாறு.
அதிகரித்த வயது.
ஹார்மோன்கள் அல்லது இனப்பெருக்க உறுப்புகளுடன் தொடர்புடைய சிக்கல்கள்.
கருப்பைக் குழாய்களின் வடு அல்லது தடுப்புக்கள் (பொதுவாக பால்வழி பரவும் நோய்த்தொற்றுகள் அல்லது எண்டோமெட்ரியோசிஸ் காரணமாக ஏற்படும்).
தைராய்டு அல்லது பிட்யூட்டரி சுரப்பியின் ஒழுங்கற்ற செயல்பாடு.
ஆண்களில் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான பிற பொதுவான காரணிகள் பின்வருமாறு.
விந்தகத்தில் உள்ள விந்தணு-சுமக்கும் பைகளில் ஏற்படும் அடைப்பு.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
அனைத்து அறிகுறிகளையும் பரிசோதித்த பின்னர், தம்பதியினரின் ஒரு முழுமையான மருத்துவ வரலாறு, மருத்துவ பரிசோதனைகள் ஆகியவற்றைக் கொண்டு மருத்துவர் நோயறிதலை மேற்கொள்கிறார்.சந்தேகத்திற்குரிய நோயறிதலை உறுதிப்படுத்துவதற்கு பின்வரும் சோதனைகளை அறிவுறுத்துகிறார்:
இரத்த பரிசோதனைகள்.
புரோஜெஸ்ட்டிரோன் சோதனை (பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் 23 வது நாள்).
ஃபோல்லிகில் தூண்டுதல் ஹார்மோன் (எப்.எஸ்.ஹெச்).
முல்லெரியன் எதிர்ப்பு ஹார்மோன் (ஏ.எம்.ஹெச்).
தைராய்டு செயல்பாடு சோதனைகள்.
ப்ரோலாக்டின் அளவு சோதனை.
கருப்பை இருப்பு கண்டறிதல் சோதனை.
சிறுநீர் சோதனை.
தோற்றமாக்கல் சோதனைகள் மற்றும் நடைமுறைகள்.
அல்ட்ராசவுண்ட்.
ஹைஸ்டெரோசல்பிங்கோக்ராபி.
சோனோஹிஸ்டெரோக்ராபி.
கருப்பை அகநோக்கியல் (ஹிஸ்டெரோஸ்கோபி).
வயிற்றறை அகநோக்கியல் (லேபராஸ்கோபி).
விந்தணு பகுப்பாய்வு.
மலட்டுத்தன்மைக்கான பல்வேறு சிகிச்சை முறைகள் பின்வருமாறு.
உடலுறவு பற்றிய கல்வி.
முட்டை வளர்ச்சி மற்றும் கருமுட்டை வெளியேறுதலை தூண்டக்கூடிய மருந்துகள், இதில் கோனாடோட்ரோபின் ஊசிகள் மற்றும் குளோமிஃபீன் சிட்ரேட் மாத்திரைகள் உள்ளடங்கும்.
அதிகமான அசையும் தன்மையுடைய விந்தணுக்களை பெற விந்தணு செலுத்துதல் முறை செய்யப்படலாம். இதில் கருப்பைவாயைக் கடந்து கருப்பையில் விந்தணுக்கள் வைக்கப்படுகின்றன.
விந்தணு கருத்தரித்தல் (ஐ.வி.எப்), இதில் விந்தணுக்களால் உடலுக்கு வெளியே முட்டை கருவுறச் செய்யப்படுகிறது.
ஒரு மூன்றாவது நபர் விந்தணு அல்லது கருமுட்டையை தானமாக அளித்தல் அல்லது ஒரு பெண் தன் கருவில் குழந்தையை சுமந்து மற்றொருவருக்கு குழந்தையை கொடுத்தல்.
வயிற்று தசைநார் கழலைநீக்கம் என்னும் அறுவைசிகிச்சையைப் பயன்படுத்தி கருப்பை நார்த்திசுக்கட்டிகளை அகற்றுதல்.