How to Know the Indian Natural Oil?
Natural Oil செக்கில் ஆட்டிய எண்ணெய்களில்தான் நம் உடலுக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்கிற, ஆரோக்கியம் சார்ந்த தெளிவும் நம்பிக்கையும் பலருக்கும் வந்துவிட்டது. அதே நேரம், சூப்பர் மார்க்கெட்டில் வரிசையாக இருக்கிற நல்லெண்ணெய்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருப்பதால், ஏன் அவை…