To Read this Post , Use Translator for Your language

How to know to remove Lips Darkening - healthtamil.com
Remove Lips Darkening
Remove Lips Darkening
Listen to this article

Remove Lips Darkening: Mix butter with white sugar and apply it on your lips thrice a week for glowing lips.
Use this to get rid of dark lips.

Women’s lips become dull and discolored due to heat exposure to UV rays. You can bring your lips back to their natural color by using a few ingredients.
White sugar can be used to remove dead cells from the lips. Mix butter with white sugar and apply it on your lips thrice a week for glowing lips.

Honey also plays an important role in removing black spots on the lips. You can apply honey on your lips daily before going to sleep at night. You will get good results within a few weeks. Lips will also become smooth. Apply lemon juice on the lips and massage. It has anti-darkening properties.

Lemon juice should be applied on the lips for some time at night and massaged and then washed off with water. Beetroot juice can also be applied on the lips. If you apply it often, the dark color will disappear. Ice cubes can also be used.

Ice cubes provide relief from the problem of dry lips and chapped lips. They retain the moisture on the lips and impart shine to the lips. Mash strawberries and raspberries with honey and aloe vera juice and apply it on your lips and wash it off after five minutes. Olive oil also helps in lip gloss.

Remove Lips Darkening

வெள்ளை சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக குழைத்து, வாரம் மூன்று முறை உதட்டில் தடவி வந்தால் உதடுகள் பொலிவு பெறும்.

இதை பயன்படுத்தினால் உதட்டின் கருமை மறையும்..

வெப்பத்தின் காரணமாக புற ஊதாக்கதிர் வீச்சுகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்களின் உதடுகள் பொலிவிழந்து நிறம் மாறத்தொடங்கும். ஒருசில சமையல் பொருட்களை பயன்படுத்தியே உதடுகளை இயல்பான நிறத்திற்கு கொண்டுவந்துவிடலாம்.

உதடுகளில் உள்ள இறந்த செல்களை அப்புறப்படுத்துவதற்கு வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தலாம். வெள்ளை சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக குழைத்து, வாரம் மூன்று முறை உதட்டில் தடவி வந்தால் உதடுகள் பொலிவு பெறும்.

உதட்டில் படர்ந்திருக்கும் கருமையை போக்குவதில் தேனுக்கும் முக்கிய பங்களிப்பு இருக்கிறது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு தினமும் உதட்டில் தேன் தடவிவரலாம். சில வாரங்களிலேயே நல்ல பலன் கிடைக்கும். உதடும் மிருதுவாகி விடும். எலுமிச்சை சாறையும் உதடுகளில் தடவியும் மசாஜ் செய்து வரலாம். அது உதட்டு கருமையை விரட்டி அடிக்கும் தன்மை கொண்டது.

எலுமிச்சை சாறை இரவில் சிறிது நேரம் உதட்டில் தடவி மசாஜ் செய்துவிட்டு நீரில் கழுவி விட வேண்டும். பீட்ரூட்டை சாறு எடுத்தும் உதட்டில் தடவி வரலாம். அடிக்கடி அதனை தடவி வந்தால் கருமை நிறம் மறையத்தொடங்கிவிடும். ஐஸ் கட்டிகளையும் பயன்படுத்தலாம்.

உதடு வறட்சி, உதடு வெடிப்பு போன்ற பிரச்சினைக்கு ஐஸ்கட்டிகள் நிவாரணம் தரும். அவை உதட்டில் ஈரப்பதத்தை தக்கவைத்து உதடு பொலிவுக்கு வித்திடும். ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி பழங்களை மசித்து அதனுடன் தேன் மற்றும் கற்றாழை ஜூஸ் சேர்த்து உதட்டில் தடவிவிட்டு, ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஆலிவ் ஆயிலும் உதட்டு பொலிவுக்கு உதவும்.

How to know symptoms of Vaginal Cancer?

How to know symptoms of Strep Throat?

How to know symptoms of Breast Cancer

How to know about kidney stone pain?

What are causes undeveloped breasts?