What is Nerve Weakness? நரம்பு பலவீனம் என்றால் என்ன?
Nerves are responsible for transmitting signals in our body. Nerve abnormalities or injuries to nerves affect their normal function and cause nerve weakness. Nerve weakness affects the functions of many organs of the body and thus leads to immobility.
What are the main effects and symptoms of the disease?
The main effects and symptoms of nerve weakness include:
the pain
Stinging or tingling sensation.
Numbness.
Insensitivity.
Fatigue.
Muscle weakness.
Foot drop (inability to raise the front of the leg).
What are the main causes of infection?
There are many underlying causes of nerve weakness. They are as follows:
Nerve injury.
Diabetics.
HIV infection.
Multiple sclerosis is a type of tissue hardening.
Cancer treatment.
Nerve compression caused by a tumor or vasculature (blood vessels).
Parkinson’s disease.
Paralysis.
Leprosy.
How is it diagnosed and treated?
Its symptoms indicate involvement of the nervous system. However, since the symptoms of nerve weakness are non-specific, physical examination is very important for diagnosis. Examining your family, medical and occupational history can provide important information needed to identify the underlying cause. The following detection methods will be performed:
Electrical diagnostic testing.
Sensory and motor nerve conduction.
F is the opposite.
H reflex.
Recording of muscle electromyography with long soft electrodes called needle electromyography.
Blood test for the following:
Dependent delusional disorder.
HIV
CSF (cerebrospinal fluid examination).
Nerve weakness can be caused by one or more underlying medical conditions or diseases. Therefore, its treatment focuses on curing the underlying disease. Available treatment options include:
Medications to control pain:
Opioid drugs.
Nonsteroidal anti-inflammatory drugs.
Capsaicin patches.
Antidepressants.
Nerve repair and stimulation through motion-based therapy.
Stimulation by Electrochemical Method:
Transcutaneous Electrostimulation (TCES).
Electro acupuncture.
Magnetic energy therapy: Stimulation of enzymes by magnetic field to regenerate nerves and increase blood flow.
Biolaser stimulation: Laser radiation can be used to repair nerves.
Facial paralysis can be treated with methods that control the nerves and muscles of the face.
Muscles can be strengthened through physical therapy.
Yoga and meditation can calm and strengthen the nerves.
surgery.
Nervous weakness can be overcome by a healthy lifestyle and eating a balanced diet.
How to know symptoms of Strep Throat?
How to know symptoms of Breast Cancer
How to know about kidney stone pain?
What are causes undeveloped breasts?
நரம்பு பலவீனம் என்றால் என்ன?
நம் உடலில் சமிக்ஞைகளை (சிக்னல்) அலைசெலுத்தும் பொறுப்பு நரம்புகளுடையது. நரம்பு ஒழுங்கின்மை அல்லது நரம்புகளில் ஏற்படும் காயங்கள் அவற்றின் இயல்பான செயல்பாட்டை பாதித்து நரம்பு பலவீனத்தை உண்டாக்குகின்றன. நரம்பு பலவீனம் உடலின் பல உறுப்புகளின் செயல்பாடுகளை பாதித்து அதனால் இயக்கமுடக்கு நிலைகளுக்கு வழிவகுக்கின்றது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
நரம்பு பலவீனத்தின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
வலி.
குத்துதல் அல்லது கூச்ச உணர்வு.
உணர்வின்மை.
புலனுணர்வின்மை.
சோர்வு.
தசைகளின் வலுக்குறைவு.
கால் தொங்கல் (காலின் முன்பகுதியை உயர்த்த முடியாத நிலை).
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
நரம்புத் பலவீனத்தை உண்டாக்கும் பல அடிப்படை காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:
நரம்பு காயம்.
நீரிழிவு நோய்.
எச்.ஐ.வி நோய்த்தொற்று.
மல்டிபுல் ஸ்க்ளீரோசிஸ் எனப்படும் திசு பன்முகக் கடினமாதல்.
புற்றுநோய் சிகிச்சை.
கட்டி அல்லது வாஸ்குலேசர் (இரத்த நாளங்கள்) காரணமாக ஏற்படும் நரம்பு அமுக்கம்.
பார்கின்சன்ஸ் நோய்.
பக்கவாதம்.
தொழுநோய்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
இதன் அறிகுறிகள் நரம்பு மண்டலத்தின் ஈடுபாட்டை குறிக்கின்றன. இருந்தாலும் நரம்பு பலவீனத்தின் அறிகுறிகள் குறிப்பிட்டவை அல்ல என்பதால் உடல் பரிசோதனை நோய் கண்டறிதலுக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் குடும்ப, மருத்துவ மற்றும் பணிசார்ந்த வரலாற்றை ஆராய்வதன் மூலம் அடிப்படை காரணத்தை கண்டறிவதற்கு தேவையான முக்கியமான தகவல்களை பெற இயலும். பின்வரும் கண்டறிதல் முறைகள் செய்யப்படும்:
மின்முறை கண்டறிதல் சோதனை.
புலனுணர்வு மண்டலம் மற்றும் இயக்க நரம்பு கடத்தல்.
எஃப் எதிர்ச்செயல்.
ஹெச் ரிப்லெக்ஸ்.
நீடில் எலெக்ட்ரோமயோகிராபி எனப்படும் நீண்ட மென் பனிப்படிகம் மூலம் தசை மின்னியக்கப் பதிவியல்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றிற்கான இரத்த ஆய்வு.
தற்சார்பு ஏமக்கோளாறு.
எச்.ஐ.வி.
சி.எஸ்.எப். எனப்படும் (மூளை தண்டுவட நீர்மம் பரிசோதனை).
நரம்பு பலவீனம் ஒன்று அல்லது பல அடிப்படை நோய் நிலைகள் அல்லது நோய்களால் ஏற்படலாம். ஆகவே, இதன் சிகிச்சை முறை அடிப்படை நோயை குணமடையச்செய்வதில் கவனம் செலுத்துகிறது. கிடைக்கக்கூடிய சிகிச்சை விருப்பங்கள் பின்வருமாறு:
வலியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள்:
ஓபியாய்ட் மருந்துகள்.
ஸ்டீராய்டு இல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்.
காப்சைசின் திட்டுகள்.
மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகள்.
இயக்கம் சார்ந்த நோய் நீக்கமுறை மூலம் நரம்புகளை சரி செய்தல் மற்றும் தூண்டுதல்.
மின் வேதியியல் முறை மூலம் தூண்டுதல்:
டிரான்ஸ்க்யூடேனியஸ் எலக்ட்ரோஸ்டிமுலேஷன் (டி.சி.இ.எஸ்.).
எலக்ட்ரோ அக்குபங்ச்சர்.
காந்த ஆற்றல் நோய் நீக்கமுறை: என்சைம்களின் தூண்டுதலால் காந்தப்புலம் மூலம் நரம்புகளை மறுபடி உண்டாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்.
பயோலேசர் தூண்டுதல்: நரம்புகளை சரிசெய்ய லேசர் கதிர்வீச்சை பயன்படுத்தலாம்.
முகத்தின் நரம்பு மற்றும் தசைகளை கட்டுப்படுத்தும் முறைகள் மூலம் முகம்சார் முடக்குவாதத்திற்கு சிகிச்சை அளிக்கலாம்.
உடல் சிகிச்சை மூலம் தசைகளை பலப்படுத்தலாம்.
யோகா மற்றும் தியானம் மூலம் நரம்புகளை அமைதிப்படுத்தி வலிமைபெறச்செய்யலாம்.
அறுவை சிகிச்சை.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் சீரான உணவை உட்கொள்வதன் மூலமும் நரம்புத் பலவீனத்தை சமாளிக்கலாம்.