Skin Infections
Skin Infections
Listen to this article

What are skin infections? தோல் நோய்த்தொற்றுகள்

The skin is an outer protective layer that is formed all over the body. That means it is exposed to all the factors in our environment – chemicals, bacteria, and many other factors. Sometimes the skin tends to overexposure.

What are its main effects and symptoms?

Although the symptoms depend on the cause, there are some specific symptoms of skin infection. They are as follows:

Redness and itching due to inflammation.

Skin looks dry and flaky.

Bleeding or oozing from the skin in severe cases.

If the infection persists, small blisters and rashes may appear on the skin.

Slowly the skin sheds its layers to reveal the inner dark layers and thus the skin appears discolored.

In some types of infection, the skin may become scaly.

What are the main reasons for this?

Skin infection is caused by the following microorganisms (bacteria), toxins (viruses) and fungi;

Bacteria cause skin infections, such as herpes zoster. For example, measles and mumps. Human papillomavirus causes infections such as genital warts.

Microorganisms (bacteria) cause skin infections such as abscesses and canker sores and serious infections such as subcutaneous fibrosis and leprosy. A microbe called staphylococcus/roundworm is the most common cause of skin infections.

Fungal infections include powdery mildew, fungal infections, and athlete’s foot. Fungal infections commonly affect the nails and cuticles as well.

Skin Infections

How is it diagnosed and treated?

Each infection has a specific histologic picture, and often the diagnostic process is based on this.

After the physical examination, a sample of the skin lesion area may be taken for tissue analysis.

A blood test can also confirm the presence of infection in the body.

Treatment:

Mild skin infections resolve on their own within a few weeks.

Antibiotics are used to treat bacterial skin infections and are often given topically, orally, or intravenously.

Similarly, antifungal medications are given in the form of sprays/sprays, gels/ointments, creams/ointments or tablets for fungal infections.

Anti-inflammatory drugs are given to reduce inflammation.

To prevent the spread of infection, patients should avoid direct contact with other people and maintain good personal hygiene for prompt treatment.

Read More:

How to know symptoms of Breast Cancer

மார்பக புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

How to know Breast pain prevention?

Prevention of breast pain depends on its type.

How to know types of Breast Pain?

Types of Breast Pain- There are two types of breast pain.

தோல் நோய்த்தொற்றுகள் என்றால் என்ன?

தோல் என்பது உடல் முழுவதும் உருவாகும் ஒரு வெளிப்புற பாதுகாப்பு அடுக்கு ஆகும்.அதாவது, இது நம் சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து காரணிகளுக்கும் வெளிப்படுகிறது – வேதிப்பொருள், பாக்டீரியா, மற்றும் பல காரணிகள்.சில சமயங்களில் அதிகப்படியான வெளிப்பாட்டிற்கு தோல் முற்படுகிறது.

Skin Infections

இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இதன் காரணத்தின் அடிப்படையில் அறிகுறிகள் அமைந்தாலும், தோல் நோய்த்தொற்றுக்காண பிரத்யேக அறிகுறிகள் சில இருக்கின்றன.அவை பின்வருமாறு:

அழற்சி காரணமாக சிவத்தல் மற்றும் அரித்தல்.

தோல் வறண்டு மற்றும் மென்மையாக காணப்படுதல்.

முற்றிய நிலையில் தோலில் இருந்து இரத்தப்போக்கு அல்லது சீழ் வடிதல்.

நோய்தொற்று நீடித்தால், தோலில் சிறிய கொப்புளங்கள் மற்றும் தடிப்புகள் காணப்படலாம்.

மெதுவாக தோல் தனது அடுக்குகளை உதிர்த்து உள்ளிருக்கும் கருநிற அடுக்குகளை வெளிப்படுத்துகிறது மற்றும் இதனால் தோல் நிறம் மாறியதாக தென்படுகிறது.

சில நோய்த்தொற்று வகைகளில் தோல் செதில்கள் போல மாறும் வாய்ப்புள்ளது.

இதன் முக்கியக் காரணங்கள் என்ன?

தோல் நோய்த்தொற்று என்பது பின்வரும் நுண்ணுயிரி (பாக்டீரியா), நச்சுயிரி (வைரஸ்) மற்றும் பூஞ்சை போன்ற உயிரிகளால் உண்டாகிறது;

ஹெர்பெஸ் சோஸ்டர் எனப்படும் அக்கி அம்மை போன்று நச்சுயிரிகள் தோல் நோய்த்தொற்றை உண்டாக்குகின்றன. உதாரணமாக., தட்டம்மை மற்றும் அக்கி. மனித பாபிலோமா வைரஸ், பாலுண்ணிகள் போன்ற நோய்த்தொற்றுகளை உண்டாக்குகின்றன.

சீழ்க்கொப்புளம் மற்றும் பல்வாய்ப்பிளவை போன்ற தோல் நோய்த்தொற்றுகளையும் தோலடி நார்த்திசுவீக்கம் மற்றும் தொழுநோய் போன்ற தீவிர நோய்த்தொற்றுகளையும் நுண்ணுயிரி (பாக்டீரியா) உண்டாக்குகின்றன.ஸ்டாபிலோகோகஸ்/வட்ட நுண்ணுயிரி எனப்படும் நுண்ணுயிரியே பொதுவாக தோல் நோய்த்தொற்றுகளை உண்டாக்குகின்றன.

பூஞ்சைசார் நோய்த்தொற்றில் படை, இரு திரிபுக் காளான் நோய் மற்றும் அத்லெட்ஸ் ஃபீட் எனப்படும் சேற்றுப்புண் ஆகியவை அடங்கும். பூஞ்சைசார் நோய்த்தொற்றுகள் பொதுவாக நகம் மற்றும் நகக்கண்களையும் பாதிக்கின்றன.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

ஒவ்வொரு நோய்த்தொற்றும் ஒரு குறிப்பிட்ட தொலியல்சார் படத்தைக் கொண்டிருக்கும், பல சமயங்களில் இதன் அடிப்படையில் தான் நோயறிதல் செயல்முறை செய்யப்படுகிறது.

உடல் பரிசோதனைக்குப் பின, தோல் காயம் பகுதியின் ஒரு மாதிரி திசு ஆய்வுக்கு எடுக்கப்படலாம்.

இரத்த ஆய்வு மூலமாகவும் உடலில் நோய்த்தொற்று இருப்பதை உறுதிசெய்யலாம்.

சிகிச்சை

லேசான தோல் நோய்த்தொற்றுகள் சில வாரங்களில் தானாகவே சரியாகின்றன.

நுண்ணுயிர் தோல் நோய்த்தொற்றுக்கு நுண்ணுயிர்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.இவை மேலோட்டமாக, வாய் வழியாக அல்லது சிரை வழியாகவும் பல சமயங்களில் தரப்படுகின்றன.

அதேபோல, பூஞ்சைசார் நோய்த்தொற்றுக்கு ஸ்ப்ரே/தெளிப்பான், ஜெல்/கூழ்மம், கிரீம்/குழைமம் அல்லது மாத்திரை வடிவில் பூசண எதிர்ப்பி மருந்துகள் தரப்படுகின்றன.

வீக்கத்தை குறைக்க வீக்க நீக்கி மருந்துகள் தரப்படுகின்றன.

நோய்த்தொற்றுப் பரவிவதைத் தடுக்க, நோயாளிகள் மற்ற நபர்களுடன் நேரடி தொடர்புகொள்வதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் விரைவான சிகிச்சைப்பலனுக்கு தனிப்பட்ட சுகாதாரத்தை நன்றாக பராமரிப்பது அவசியம்.

How to know most common breast problem

The most common breast problem.