Bakiya lakshmi Serial Promo
Bakiya lakshmi Serial Promo
Listen to this article

நான் Pregnant-ஆ இருக்கேன் கோபி…. ராதிகாவால் அதிர்ச்சியில் உறைந்த கோபி.. Bakiya lakshmi Serial Promo

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.

Bakiyalakshmi Serial Promo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஈஸ்வரி கோபியைவீட்டுக்கு அழைத்து வர நினைக்கிறார் இதனை கேட்டு கடுப்பாகிய பாக்கியா , கோபி வீட்டுக்குள் வந்தா நான் வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் என பாக்கியா கூறியும் ஈஸ்வரி கோபியை அழைத்து கொண்டு வருகிறார்.இதனால் பாக்கியா செம்ம கடுப்பாகி உள்ளார் மேலும் ராதிகாவும் கோபியுடன் வீட்டிற்கு வருகிறார். இருவரும் பாக்கியாவின் வீட்டில் தான் உள்ளனர்.

ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், ராதிகா கர்ப்பமாக உள்ளதாக கோபியிடம் கூறவே அதனை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். இது ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.

Bakiyalakshmi Serial Promo

In Tamil Nadu, there is no one who doesn’t know Pakyalakshmi serial, anyone will tell about Pakyalakshmi serial, Pakyalakshmi serial is so popular and successful. This serial has a fan base of family heads.

Pakya Lakshmi is the first serial in the main series telecasted on Vijay TV. The reason for its success is that it has taken the life events of a woman as it is. The video is given below

Bakiyalakshmi Serial Promo

Ishwari wants to bring Gopi home, but Pakiya is furious after hearing this, but Pakiya says that if Gopi comes into the house, I will leave the house, Iswari brings Gopi. Due to this, Pakiya is very angry and Radhika also comes home with Gopi. Both are in Pakiya’s house.

The promo is out. In the promo, Gopi is shocked to hear that Radhika is pregnant. This has made fans laugh.

How to know Symptoms of Thigh Pain?

தொடை வலி நோயின் பக்க விளைவுகள் மற்றும் அவற்றிற்கான சிகிச்சை என்ன?

How to know Symptoms of Throat Infection?

தொண்டை நோய்த்தொற்று நோயின் பக்க விளைவுகள் மற்றும் அவற்றிற்கான சிகிச்சை என்ன?

How to know Symptoms of A sexually transmitted disease?

பாலினத்தால் பரவுகின்ற நோயின் பக்க விளைவுகள் மற்றும் அவற்றிற்கான சிகிச்சை என்ன?