How to know about heroine Pranita Subhash modeling?

heroine Pranita Subhash
heroine Pranita Subhash
Spread the love
Listen to this article

Modeling heroine Pranita Subhash who acted in Mass alias Masilamani

மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் நடித்த நடிகையா இது !

ஹீரோயின் பிரணிதா சுபாஷ் இவர் 1992 ஆம் வருடம் பெங்களூரில் பிறந்தவர். ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் கல்லூரியில் பட்டம் பெற்றவர் ஆவார்.

heroine Pranita Subhash

ஆனால் சினிமாவில் நடிக்க ஆசைபட்ட பிரணிதா மாடலிங் துறையில் ஈடுபட துவங்கினார் முதல் முதலாக 2010 ஆம் வருடம் பொறுக்கி என்ற கன்னட படத்தில் நடித்தார் . அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவே அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து குவிந்தனர்.

ஆனால் தான் நடிக்கும் படங்களை நன்கு தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கிய இவர் அதே வருடம் பாவா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். 2011 ஆம் வருடம் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரணிதா.

`சகுனி , மாஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள பிரணிதா. பல தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

heroine Pranita Subhash

பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் தொடர்ந்து வாய்ப்புகள் இவருக்கு வந்துகொண்டு தான் உள்ளது. இப்போது ஒரு கன்னடம் மற்றும் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

heroine Pranita Subhash

இவர் கடந்த 2021 ஆம் வருடம் நிதின் ராஜு என்ற தொழிலதிபரை கல்யாணம் செய்துக்கொண்டார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும்

இவர் அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறார் அப்படி அவர் வெளியிட்ட சில போட்டோக்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

Heroine Pranita Subhash was born in 1992 in Bangalore. Born in a relatively affluent family, he graduated from Harvard College in the United States.

But Pranitha, who wanted to act in cinema, started to engage in the modeling industry and first acted in the Kannada film Pororki in the year 2010. After the film became a huge success, many film opportunities came.

But he started acting by selecting the films he would act in and acted in the same year in a Telugu film called Bava. Pranitha made her Tamil debut in 2011 with the film Udayam starring Arulnidhi.

Pranitha has only acted in a few Tamil films including Sakuni and Mass. He has acted in many Telugu, Kannada, Malayalam and Hindi films.

Although not much talked about, opportunities keep coming to him. Now he is acting in a Kannada and a Malayalam film.

She married businessman Nitin Raju in 2021. Active on Instagram

He has been impressing his fans by posting photos often, so here are some of the photos he has posted for you.

How to know Symptoms of Toxic Epidermal Necrolysis

What are the main effects (மரணம் விளைவிக்கக்கூடிய தடுப்பாற்றல் கோளாறு)

How to know symptoms Urticaria Pigmentosa

ஊதா நிற தோல் தடிப்பு!!!

How to know symptoms of Wolfram Syndrome

மரபியல் நரம்புச் சிதைவு நோய் என்றால் என்ன?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *