This is the heroine Samantha who acted in the movie “E” and the fans are shocked!!
Heroine Samantha, who exercised vigorously.
This is the heroine who acted in the movie “E” and the fans are shocked!!
Heroine Samantha made her debut as a heroine in Panakathadi in Tamil.
After this, he became famous by acting opposite leading heroes in subsequent films in Tamil and Telugu languages.
Samantha, who fell in love with hero Naga Chaitanya in 2017, got divorced a few years ago due to disagreements.
As he fast-tracked towards his dream, a disease called myositis kept him indoors for a few years.
Despite his illness, he continued to work for some films. His fans appreciated his efforts.
Samantha has now recovered from the effects of the disease and has been participating in film work from time to time.
Samantha, who is acting in a Bollywood film, is active on the Internet and shares glamor photos.
Recently, she has taken the opportunity to share her sexy photos in underwear.
Now Harms has shared a photo taken from the back during a vigorous workout to give fans a chance.
How to know symptoms of Vaginal Cancer?
தீவிரமாக உடற்பயிற்சி செய்த ஹீரோயின் சமந்தா.
“ஈ ” படத்தில் நடித்த ஹீரோயின்னா இது மிரண்டு போன ரசிகர்கள் !!
தமிழில் பாணாகாத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் ஹீரோயின் சமந்தா.
இதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் முன்னணி ஹீரோ களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
கடந்த 2017ல் ஹீரோ நாக சைதன்யாவை காதலித்து கல்யாணம் செய்த சமந்தா, கடந்த சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
வேகமாக அவர் தனது கனவை நோக்கி பயணித்து வர மயோசிடிஸ் என்ற நோய் அவரை அப்படியே வீட்டிற்குள் சில வருடம் அடைத்துவிட்டது.
நோய் தாக்கம் இருந்தாலும் சில படங்களுக்கான வேலைகளில் ஈடுபட்டு தான் வந்தார். அவரின் அந்த போராடும் முயற்சியை கண்டு ரசிகர்கள் பெரிதும் பாராட்டினார்கள்.
இப்போது நோயின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ள சமந்தா அவ்வப்போது பட வேலைகளில் கலந்துகொண்டு வருகிறார்.
பாலிவுட் படத்தில் நடித்து வரும் சமந்தா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோக்களை யும் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் உள்ளாடையுடன் எடுத்த கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.
தற்போது தீவிரமாக உடற்பயிற்சி செய்த போது பின்புறம் இருந்து எடுத்த ஹார்ம்ஸ் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.
How to know Symptoms of Thigh Pain?
தொடை வலி நோயின் பக்க விளைவுகள் மற்றும் அவற்றிற்கான சிகிச்சை என்ன?
How to know Symptoms of Throat Infection?
தொண்டை நோய்த்தொற்று நோயின் பக்க விளைவுகள் மற்றும் அவற்றிற்கான சிகிச்சை என்ன?
How to know Symptoms of A sexually transmitted disease?
பாலினத்தால் பரவுகின்ற நோயின் பக்க விளைவுகள் மற்றும் அவற்றிற்கான சிகிச்சை என்ன?