Throat Infection
Throat Infection
Listen to this article

What are its main signs (தொண்டை நோய்த்தொற்று) and symptoms of Throat Infection?

What is a throat infection?

The part of the body called the throat carries food to the esophagus (esophagus) and air to the trachea (trachea). In medical terminology, the pharynx is called the pharynx.

Throat infection may cause pain, hoarseness and irritation in the throat. Viruses are the most common cause of throat infections, and bacteria can also cause the condition.

What are its main signs and symptoms?

Common signs and symptoms encountered with throat infections include:

Difficulty swallowing food.

Sore throat.

headache

Cough.

Swollen lymph nodes in the neck.

fever

Nausea and vomiting.

What are its main causes?

The main causes of throat infections are viruses and bacteria.

Approximately 90% of throat infections are caused by viruses. Viruses that commonly cause throat infections include flu, colds, whooping cough, chicken pox and measles.

Bacterial throat infections are usually caused by streptococcal infections.

Smoking, pollution and allergies can increase the risk of throat infections.

What is its diagnosis and treatment?

The doctor will perform a thorough physical examination of the infected person and ask if you have been around an infected individual, such as an ear, nose, or throat infection.

The doctor will check the body temperature to check for fever and check the lymph nodes in the ears, nose and neck. If a doctor suspects a throat infection, he or she will order a strep test and lab tests on fluid taken from the throat area.

The following treatment measures are recommended for relief from throat infection:

Antibiotics are prescribed for bacterial infections.

Treating viral infections.

Pain relievers such as ibuprofen and aspirin to relieve a sore throat.

Drinking plenty of water is essential to prevent dehydration.

Unprescribed Throat Lozenge and Throat Soothing Cool Mist Vaporizer provides relief from sore throat and common throat symptoms.

Maintaining good hygiene habits can help prevent throat infections.

தொண்டை நோய்த்தொற்று என்றால் என்ன?

உடலின் ஒரு பகுதியான தொண்டை எசோபாகசிற்கு உணவையும் (உணவுக்குழாய்) மற்றும் டிராச்சியாவிற்கு காற்றையும் (காற்றுக்குழல்) கொண்டு செல்கின்றது. மருத்துவ சொல்லாக்கத்தில், தொண்டைப்பகுதி பைரினெக்ஸ் என அழைக்கப்படுகின்றது.

தொண்டை நோய்த்தொற்று என்ற நிலையில் தொண்டையில் வலி, கரகரப்பான தன்மை மற்றும் எரிச்சல் ஆகியவைகள் உணரக்கூடும். தொண்டை தொற்றுக்களுக்கு மிகவும் பொதுவான காரணம் வைரஸ்கள் ஆகும், அத்துடன் பாக்டீரியாக்களும் இந்நிலைக்கு காரணிகளாக இருக்கலாம்.

அதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?

தொண்டை நோய்த்தொற்றுக்களினால் எதிர்கொள்ளப்படும் பொதுவான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

உணவு விழுங்குதலில் ஏற்படும் சிரமம்.

தொண்டையில் உண்டாகும் வலி.

தலைவலி.

இருமல்.

கழுத்து பகுதியில் இருக்கும் நிணநீர் சுரப்பிகள் வீக்கமடைதல்.

காய்ச்சல்.

குமட்டல் மற்றும் வாந்தி.

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

தொண்டை தொற்றுகளின் முக்கிய காரணிகள் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களே ஆகும்.

தோராயமாக 90% தொண்டை தொற்றுநோய்கள் வைரஸ்களால் ஏற்படக்கூடியது. பொதுவாக தொண்டை நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்கள் ஃப்ளு, சளி, கக்குவான் இருமல், சின்னம்மை மற்றும் தட்டம்மை போன்றவைகளை ஏற்படுத்தக்கூடியவை.

பாக்டீரியாவினால் உண்டாகும் தொண்டை தொற்றுகள் பொதுவாக ஸ்ட்ரெப்டோகோகால் தொற்றினால் ஏற்படுகின்றது.

புகைபிடித்தல், மாசுபாடு மற்றும் ஒவ்வாமைகள் ஆகியவை தொண்டை தொற்றுகளுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடியவை.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

மருத்துவர் நோய் பாதிக்கப்பட்ட நபருக்கு முழுமையான உடல் பரிசோதனையை மேற்கொள்வதோடு, காது, மூக்கு அல்லது தொண்டை தொற்று போன்ற நோய் பாதிப்புள்ள தனிநபரைச் சுற்றி இருந்தீர்களா என கேட்பார்.

Throat Infection

மருத்துவர் காய்ச்சல் இருப்பதை அறிய உடல் வெப்பநிலையை பரிசோதிப்பார், மேலும் காது, மூக்கு, கழுத்து பகுதியில் உள்ள நிணநீர் முனைகளை சோதிப்பார். தொண்டை தொற்று இருப்பதாக மருத்துவர் சந்தேகித்தால், தொண்டை பகுதியிலிருந்து எடுக்கப்படும் திரவத்தை கொண்டு ஸ்ட்ரெப் சோதனை மற்றும் ஆய்வக சோதனைகளை பரிந்துரை செய்வார்.

தொண்டை தொற்றிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு பின்வரும் சிகிச்சை நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படுகின்றன:

பாக்டீரியல் தொற்று நோய்க்கு ஆண்டிபயாடிக்குகள் பரிந்துரைக்கப்படுகிறது.

வைரல் தொற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொண்டை வலி குணமடைய இபுப்ரோபென் மற்றும் ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணிகள்.

உடலில் ஏற்படும் நீரகற்றத்தை தடுக்க அதிகளவிலான தண்ணீர் உட்கொள்தல் அவசியம்.

பரிபத்துரைக்கப்படாத தொண்டை லோஜின்ஜி மற்றும் தொண்டைக்கு இதமளிக்கும் கூல் மிஸ்ட் வேப்பரைஸர் தொண்டை வலியிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு தொண்டையில் ஏற்படும் பொதுவான அறிகுறிகளுக்கும் உதவுகிறது.

சிறந்த சுகாதார பழக்கங்களை பேணிக்காப்பது தொண்டை நோய்த்தொற்றை தடுப்பதற்கு உதவக்கூடும்.

How to know symptoms of Breast Cancer

மார்பக புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

Way and Mode of Breastfeeding

தாய்(ப்)பால் புகட்டும் முறை:

What are causes underdeveloped breasts?

மார்பகங்களின் வளர்ச்சிகுறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?