What are its main signs (தைராய்டு புற்றுநோய்) and symptoms of Thyroid Cancer?
What is thyroid cancer?
Thyroid cancer is cancer that develops in the thyroid gland, located below the larynx in the front of the neck. The thyroid gland is responsible for regulating various metabolic functions of the body.
Thyroid cancer is the result of uncontrolled growth of cells produced by the gland, resulting in a mass or tumor.
What are its main signs and symptoms?
Not all cases of thyroid cancer develop symptoms early on; However, the most common early signs and symptoms of thyroid cancer include:
A lump in the front of the neck (not visible in most cases).
Difficulty swallowing or breathing.
Hoarse voice.
Sore throat or neck pain and cough.
Hair loss.
Loss of appetite and weight loss.
Swelling in the throat area.
Sweat.
Intolerance to hot weather.
Irregularity in menstruation.
What are the main reasons for this?
The development of thyroid cancer is believed to be due to certain inherited factors or genes themselves; However, the main factor that causes thyroid cancer is still unknown.
From all cases of thyroid cancer, a number of factors have been identified as the most common predisposing or predisposing factors for thyroid cancer. An imbalance between oncogenes and tumor suppressor genes is an important factor.
Oncogenes are responsible for the growth of cancerous cells in the human body, tumor suppressor genes help to slow down such growth or stop tumor growth and kill cancerous cells in time.
Other factors that contribute to the development of thyroid cancer include:
obesity.
Family history of thyroid cancer.
Exposure to radiation.
Hereditary stable familial adenomatous polyposis.
How is it diagnosed and treated?
If a person shows signs or symptoms of developing thyroid cancer, the person should see a doctor. The doctor may order certain tests to help identify possible components of thyroid cancer and its definitive cause. These tests include:
Blood test – A blood test, also known as a thyroid function test, is done to check for abnormal levels of thyroid hormones in the bloodstream. An increase in the size of the dots indicates a possible stage of thyroid cancer.
Tissue test.
MRI scan.
CT scan.
When a case of thyroid cancer is diagnosed, doctors can stage the cancer (determine the severity and size of the cancer) and provide appropriate treatment. Some of the basic and most common treatments used in cases of thyroid cancer include:
Radioactive iodine therapy.
Thyroidectomy – Surgery to remove part or all of the thyroid gland.
Radiotherapy.
Chemotherapy.
தைராய்டு புற்றுநோய் என்றால் என்ன?
கழுத்தின் முன் பகுதியில் உள்ள குரல்வளையின் கீழே இருக்கும் தைராய்டு சுரப்பியில் உண்டாகும் புற்றுநோயே தைராய்டு புற்றுநோய் ஆகும். தைராய்டு சுரப்பி உடலின் பல்வேறு வளர்சிதை செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை கொண்டது.
சுரப்பியிலிருந்து உற்பத்தியாகும் கட்டுப்பாடற்ற உயிரணுகளின் வளர்ச்சியின் விளைவால் உண்டாகும் பெருந்திரள் உருவாக்கமோ அல்லது கட்டியோ தைராய்டு புற்றுநோய்க்கு வழிவகுக்கக்கின்றது.
இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
தைராய்டு புற்றுநோய் ஏற்பட்ட எல்லா வழக்குகளும் ஆரம்பத்திலிருந்தே அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை; எனினும், தைராய்டு புற்றுநோயின் மிக பொதுவான ஆரம்பக்கட்ட அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
கழுத்தின் முன்பகுதியில் ஏற்படும் கட்டி (பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காணும் படி தோன்றுவதில்லை).
விழுங்குவதில் அல்லது மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம்.
குரல் கரகரப்பு.
தொண்டை அல்லது கழுத்து பகுதியில் ஏற்படும் வலி மற்றும் இருமல்.
முடி உதிர்தல்.
பசியிழப்பு மற்றும் எடை இழப்பு.
தொண்டைப் பகுதியில் ஏற்படும் வீக்கம்.
வியர்வை.
வெப்ப பருவநிலைக்கான சகிப்புத்தன்மையின்மை.
மாதவிடாயில் ஏற்படும் ஒழுங்கின்மை.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
தைராய்டு புற்றுநோய் வளர்ச்சியடைதளுக்கு மரபுவழி பரிமாற்றத்தால் ஏற்படும் சில காரணிகளினாலோ அல்லது மரபணுக்களே காரணிகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது; இருப்பினும், தைராய்டு புற்றுநோயை விளைவிக்கும் முக்கியக் காரணி இன்னும் அறியப்படவில்லை.
தைராய்டு புற்றுநோயுடைய எல்லா வழக்குகளிலிருந்தும், தைராய்டு புற்றுநோய்க்கான காரணிகள் அல்லது அதற்கு வழிவகுக்கக்கூடிய மிகப்பொதுவான பல காரணிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.ஆன்கோஜீன்கள் மற்றும் டியூமர் கட்டுப்படுத்தும் மரபணுக்களின் இடையே ஏற்படும் சமநிலையின்மை ஒரு முக்கிய காரணியாகும்.
ஆன்கோஜீன்கள், மனித உடலில் புற்றுநோய் உயிரணுக்கள் வளர்வதற்கான பொறுப்பாகும், இத்தகைய வளர்ச்சியை மெதுவாகக் குறைக்கவும் அல்லது கட்டியின் வளர்ச்சியை தடுக்கவும் புற்றுநோயுடைய உயிரணுக்களை சரியான நேரத்தில் அழிக்கவும் டியூமர் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் உதவுகின்றன.
தைராய்டு புற்றுநோயின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் பிற காரணிகள்:
உடல் பருமன்.
தைராய்டு புற்றுநோய் கொண்ட குடும்ப பின்னணி.
கதிர்வீச்சுக்கு உட்படுதல்.
மரபுவழி நிலையான குடும்ப ஆடெனோமாட்டஸ் பாலிபோசிஸ்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
ஒருவருக்கு தைராய்டு புற்றுநோய் வளர்ச்சிக்கான அறிகுறிகள்அல்லது அடையாளங்கள் புலப்பட்டால், அந்த நபர் மருத்துவரை சந்திப்பது அவசியம். மருத்துவர் தைராய்டு புற்றுநோய்கான சாத்திய கூறுகள் மற்றும் அதன் உறுதியான காரணத்தை கண்டறிய உதவும் சில பரிசோதனைகளுக்கு உத்தரவிடலாம். இந்த சோதனைகளில் பின்வருவன அடங்கும்:
இரத்தப் பரிசோதனை – இரத்த பரிசோதனை என்பது தைராய்டு செயல்பாடு பரிசோதனை என்றும் அறியப்படுகின்றது, இது இரத்த ஓட்டத்தில் இருக்கும் தைராய்டு ஹார்மோன்களின் அசாதாரண அளவுகளை சோதிக்க செய்யப்படுகிறது. புள்ளிகளின் அளவு அதிகரித்து இருப்பது தைராய்டு புற்றுநோயிக்கான சாத்தியமான நிலையை குறிக்கின்றது.
திசுப்பரிசோதனை.
எம்ஆர்ஐ ஸ்கேன்.
சிடி ஸ்கேன்.
தைராய்டு புற்றுநோயின் வழக்கு என தீர்மானிக்கும்போது, மருத்துவர்கள் புற்றுநோயின் நிலையை நிலைப்படுத்துவதோடு (புற்றுநோயின் தீவிரத்தன்மை மற்றும் அளவு நிர்ணயம்) அதற்கு தகுந்த சிகிச்சையை வழங்கக்கூடும். தைராய்டு புற்றுநோயின் வழக்குகளில் உபயோகப்படுத்தும் சில அடிப்படை மற்றும் மிகவும் பொதுவான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
கதிரியக்க அயோடின் சிகிச்சை.
தைராய்டெக்டமி – தைராய்டின் பகுதியை அல்லது முழுவதுமாக அகற்றும் அறுவை சிகிச்சை.
ரேடியோதெரபி.
கீமோதெரபி.
How to know symptoms of Breast Cancer
மார்பக புற்றுநோய் அறிகுறிகள் என்ன?
Way and Mode of Breastfeeding
தாய்(ப்)பால் புகட்டும் முறை:
What are causes underdeveloped breasts?
மார்பகங்களின் வளர்ச்சிகுறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?