How to know the symptoms of Viral Infection

Viral Infection
Viral Infection
Spread the love
Listen to this article

What are the main effects (வைரஸ் தொற்றுகள்) of the disease and what are the Viral Infection symptoms?

What are viral infections?

A viral infection occurs when viruses enter the body, multiply and multiply in healthy cells of the body. If you don’t have a strong immune system these viruses can damage, change or destroy healthy cells.

Liver, respiratory tract and blood are commonly affected by viruses. Some viruses can cause serious diseases such as Ebola and measles.

Effects and symptoms of viral infection include:

Muscle pain.

sneeze

Runny nose.

fever

Cough.

throat pain.

Fatigue.

headache

The effects and symptoms of a viral infection vary according to the type of virus that causes the infection.

What are the main causes of infection?

Causes of viral infection include:

Infection can occur when a patient comes in contact with an infected person by sneezing or coughing.

Direct contact with infected person’s hands or use of wipes, clothes,

Contact with objects contaminated with faeces.

Indirect contact with contaminated surfaces such as nappies, toilet handles, toys and faucets.

Consuming contaminated water or food.

Exposure to bodily fluids of infected persons through sharing of immunizations or sexual intercourse.

Bites by infected insects or animals.

Habits like smoking, drinking, drinking and taking drugs weaken the immune system.

Viral Infection

How is it diagnosed and treated?

Viral infections are diagnosed by doing an immunoglobulin blood test. This test measures specific immune protein levels: IgG, IgM and IgA.

Most people with a viral infection are asked to eat and drink plenty of fluids. The doctor may prescribe paracetamol or aspirin to relieve the symptoms.

Antiviral drugs are prescribed for some infections such as influenza. Antibiotics may be prescribed for viral infections; However, they do not provide much protection against viral diseases.

How to Know tips to have a healthy delivery

How to know Age death by blood test!

How to know The Nervous System in body?

வைரஸ் தொற்றுகள் என்றால் என்ன?

வைரஸ்கள் உடலில் நுழைந்து, பெருகி உடலின் ஆரோக்கியமான உயிரணுகளில் தங்களை பெருக்கிக் கொள்ளும் போது வைரஸ் தொற்று ஏற்படுகிறது. உங்களுக்கு வலிமையான நோயெதிர்ப்பு அமைப்பு இல்லையெனில் இந்த வைரஸ்கள் ஆரோக்கியமான செல்களை சேதப்படுத்திவிடுகின்றன, மாற்றிவிடுகின்றன அல்லது அழித்துவிடுகின்றன.

கல்லீரல், சுவாச மண்டலம் மற்றும் இரத்தம் பொதுவாக வைரஸ்களால் பாதிக்கப்படுகின்றன. சில வைரஸ்களானது எபோலா மற்றும் அம்மை நோய் போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கலாம்.

வைரஸ் தொற்றுக்கான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

தசை வலி.

தும்மல்.

மூக்கு ஒழுகுதல்.

காய்ச்சல்.

இருமல்.

தொண்டை வலி.

களைப்பு.

தலைவலி.

வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள், இந்த நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வைரஸின் வகைக்கு ஏற்ப மாறுபடும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

வைரஸ் தொற்றுக்கான காரணங்கள் பின்வருமாறு:

நோயாளியின் தும்மல் அல்லது இருமல் போன்ற தொற்றுகளுடன் தொடர்பில் வரும்போது தொற்று ஏற்படலாம்.

பாதிக்கப்பட்ட நபரின் கைகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளுதல் அல்லது துடைப்பான்கள், உடைகள், ஆகியவற்றை பயன்படுத்துதல்.

மலத்தினால் மாசுபட்ட பொருட்களுடன் தொடர்பு கொள்ளுதல்.

மாசுபடுத்தப்பட்ட பரப்புகளான நேப்பிகள், கழிப்பறை கைப்பிடிகள்,பொம்மைகள் மற்றும் குழாய்கள் ஆகியவற்றுடன் மறைமுகமாக தொடர்பு கொள்ளுதல்.

அசுத்தமடைந்த நீர் அல்லது உணவை உட்கொள்ளுதல்.

நோய்த்தடுப்பு ஊசி அல்லது பாலியல் உடலுறவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின்  உடல் திரவங்களுக்கு வெளிப்படுதல்.

பாதிக்கப்பட்ட பூச்சிகள் அல்லது விலங்குகளால் கடிக்கப்படுதல்.

புகைப்பிடித்தல், மது அருந்துதல், குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருட்களை எடுத்துக்கொள்வது போன்ற பழக்கவழக்கங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகின்றன.

Viral Infection

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

வைரஸ் தொற்றுக்கள் எதிர்ப்புப்புரத (இம்முனோகுளோபுலின்) இரத்த பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியப்படுகின்றன. இந்த பரிசோதனை குறிப்பிட்ட நோயெதிர்ப்பு புரத அளவை அளவிடும் : ஐஜி ஜி, ஐஜி எம் மற்றும் ஐஜி ஏ.

வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளான பெரும்பான்மையானவர்கள் நிறைய திரவங்களைச் சாப்பிடவும் குடிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற மருத்துவர் பாராசிட்டமால் அல்லது ஆஸ்பிரின் பரிந்துரைக்கலாம்.

இன்ஃப்ளூயன்ஸா போன்ற சில நோய்த்தாக்கங்களுக்கு ஆன்டிவைரல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. வைரஸ் தொற்றுக்கு ஆண்டிபயாடிக்குகள் பரிந்துரைக்கப்படலாம்; எனினும், அவை வைரஸ் நோய்களுக்கு எதிராக அதிக பாதுகாப்பை அளிப்பதில்லை.

Age death can be determined by blood test

Can blood test determine age at death?

Some tips to have a healthy delivery

Some tips for a healthy delivery

Body Health important tips

Health Tips!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *