What are the main effects (வைட்டமின் பி 12 குறைபாடு) and symptoms of the Vitamin B12 Deficiency?
What is vitamin B12 deficiency?
Vitamin B12 is also known as cyanocobalamin. It plays an important role in cell metabolism especially in DNA synthesis and energy production.
Vitamin B12 is absorbed in the small intestine after combining with a factor called intrinsic factor released from the stomach. Vitamin B12 deficiency causes abnormal red blood cell production.
This leads to megaloblastic anemia. Apart from this, vitamin B12 deficiency inhibits the transmission of nerve impulses and affects many tissues such as hair follicles and spinal cord.
What are the main effects and symptoms of the disease?
Its early symptoms are mentioned below:
Fatigue.
Loss of energy.
Difficulty breathing.
Fainting.
headache
Pale skin.
Sore tongue.
Mouth ulcers.
Irritability.
Weight loss.
Anorexia.
Tingling and numbness in limbs.
Premature graying of hair.
Its severe symptoms include:
Decreased intelligence.
Plaque formation in blood vessels.
obesity
high blood pressure.
High in fat.
Osteoporosis
Vision loss.
What are the main causes of infection?
Some of the causes of this deficiency are as follows:
An autoimmune condition called B12 deficiency in the gut.
Pre-existing poverty in the family.
Avoid eating foods rich in vitamin B12, such as fish, eggs, meat, and mushrooms.
Insulin and antacid drugs prevent adequate production of intrinsic factor in the stomach.
Abdominal or intestinal surgical removal.
Acute diseases of the intestines such as gastroenteritis.
Cancer.
Conception.
Vitamin B12 Deficiency
How is it diagnosed and treated?
A general examination with an evaluation of physical symptoms and a detailed medical history helps diagnose this condition.
Blood tests for this include:
Hemoglobin levels – Low hemoglobin levels indicate the presence of anemia.
Vitamin B12 levels.
Picture of red blood cells – If the size of the red blood cells is large, it indicates a deficiency.
Measurement of B12 markers, ie, serum homocysteine or methyl malonic acid.
Chilling test to diagnose anemia.
Treatment options include:
Supplementation with vitamin B12, either orally or by injection.
Include foods rich in vitamin B12 in your diet.
How to Know tips to have a healthy delivery
How to know Age death by blood test!
How to know The Nervous System in body?
வைட்டமின் பி 12 குறைபாடு என்றால் என்ன?
வைட்டமின் பி 12 என்பது சையனோகோபாலமின் எனவும் அழைக்கப்படுகிறது.உயிரணு வளர்சிதை மாற்றத்தில் குறிப்பாக டி.என்.ஏ தொகுப்பு மற்றும் ஆற்றல் உற்பத்தியில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் பி 12 வயிற்றில் இருந்து வெளியாகும் அகக் காரணி என்ற காரணியுடன் இணைந்த பிறகு சிறு குடலில் உறிஞ்சப்படுகிறது.வைட்டமின் பி 12 குறைபாட்டினால் அசாதாரண சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி ஏற்படுகிறது.
இது மெகாலோபிளாஸ்டிக் இரத்தசோகைக்கு வழிவகுக்குகிறது.இதனைத் தவிர்த்து, வைட்டமின் பி 12 குறைபாடு நரம்பு நரம்புக்கணத்தாக்குகளின் பரிமாற்றத்தை தடைசெய்து மயிர்க்கால்கள், முதுகுத் தண்டு போன்ற பல திசுக்களை பாதிக்கிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதன் ஆரம்ப கால அறிகுறிகள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன:
சோர்வு.
ஆற்றல் இழப்பு.
மூச்சுவிடுவதில் சிரமம்.
மயக்கமடைதல்.
தலைவலி.
வெளிறிய தோல்.
நாக்கில் புண்.
வாயில் புண்கள்.
எரிச்சலூட்டும் தன்மை.
எடை இழப்பு.
பசியிழப்பு.
கைகாலுறுப்புகளில் கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மை.
குறித்த காலத்திற்கு முன்னரே முடி சாம்பல் நிறமாக மாறுதல்.
இதன் கடுமையான அறிகுறிகள் பின்வருமாறு:
அறிவுத்திறன் குறைதல்.
இரத்த நாளங்களில் படலம் (பிளேக்) உருவாகுதல்.
உடற்பருமன்.
உயர் இரத்த அழுத்தம்.
அதிக கொழுப்புச்ச்த்து.
எலும்புப்புரை.
பார்வை இழப்பு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இக்குறைபாடு ஏற்படுவதற்கான சில காரணங்கள் பின்வருமாறு:
குடலில் பி 12 அகத்துறிஞ்சாமைக்கு வழிவகுக்கும் வாழழி சோகை என்ற தன்னுடல் தாக்கு நிலைமை.
குடும்பத்தினரிடத்தில் ஏற்கனவே வாழழி சோகை இருத்தல்.
மீன், முட்டை, இறைச்சி, மற்றும் காளான்கள் போன்ற வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமை.
இன்சுலின் மற்றும் அமிலத்தன்மைக்கான மருந்துகள் வயிற்றில் அகக் காரணியின் போதுமான அளவு உற்பத்தியை தடுக்கிறது.
வயிறு அல்லது குடல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுதல்.
வயிற்று அழற்சிநோய் போன்ற குடல் சார்ந்த கடுமையான நோய்கள்.
புற்றுநோய்.
கருத்தரிப்பு.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
உடல் சார்ந்த அறிகுறிகளின் மதிப்பீடு மற்றும் நோய் சார்ந்த விரிவான வரலாற்றுடன் கூடிய பொது பரிசோதனை, இந்த நிலைமையை கண்டறிய உதவுகிறது.
இதற்கான இரத்த பரிசோதனைகளில் பின்வருவன அடங்கும்.
ஹீமோகுளோபின் அளவுகள் – குறைந்த ஹீமோகுளோபின் அளவு இரத்த சோகை இருப்பதைக் குறிக்கிறது.
வைட்டமின் பி 12 அளவுகள்.
இரத்த சிவப்பணுக்களின் படம் – இரத்த உயிரணுக்களின் அளவு பெரிதாக இருந்தால், அது குறைபாடு இருப்பதைக் குறிக்கிறது.
பி12 குறிக்காட்டிகளின் அளவீடு, அதாவது, சீரம் ஹோமோசிஸ்டீன் அல்லது மெத்தில் மலோனிக் அமிலம்.
வாழழி சோகையை கண்டறிய சில்லிங் சோதனை.
சிகிச்சை முறைகளில் பின்வருவன அடங்கும்.
வாய்வழியாக அல்லது ஊசி மூலமாக வைட்டமின் பி12 – ஐ கூடுதலாக சேர்த்தல்.
வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகளை உங்கள் உணவுத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளுதல்.
Read More:
Age death can be determined by blood test
ரத்த பரிசோதனை மூலம் மரணிக்கும் வயது கண்டுபிடிக்க முடியுமா?
Some tips to have a healthy delivery
சுகப்பிரசவம் நடக்க சில வழிமுறைகள்
Body Health important tips
உடல் ஆரோக்கிய குறிப்புகள்!