How to know symptoms Vitamin C Deficiency

Vitamin C Deficiency
Vitamin C Deficiency
Spread the love
Listen to this article

What are the main effects (வைட்டமின் சி குறைபாடு) and symptoms of the Vitamin C Deficiency disease?

What is vitamin C deficiency?

Vitamin C is also known as ascorbic acid. It is found in citrus fruits like lemons and oranges. Deficiency of vitamin C in the body causes a life-threatening disease known as scurvy.

Vitamin C is considered a first level antioxidant, meaning it removes harmful residual oxides from the body. People who live alone, the elderly, patients with mental illnesses, the homeless, and people with food addictions are at a higher risk of vitamin C deficiency.

What are the main effects and symptoms of the disease?

Weakness.

Muscle pain.

Joint Pain.

Anemia.

inflammation

shortness of breath

Bleeding under the skin.

Tooth loss (loss) and mouth/tongue sores.

Swelling of the gums.

Non-healing of sores.

Irritability and irritability in children.

What are the main causes of infection?

Low intake of vitamin C rich foods.

fever

diarrhea

Smoking.

Hyperthyroidism (hyperthyroid condition).

Iron deficiency.

Cold/heat stress.

surgery.

burn

Protein deficiency.

Abuse of alcohol or drugs.

Aging.

Vitamin C Deficiency

How is it diagnosed and treated?

After a detailed medical history and family history of the condition, the doctor will perform tests to determine if the skin is affected and the gums are bleeding.

Scurvy can be confirmed by testing vitamin C levels and a complete blood count by the doctor.

A complete blood count is done to assess the time it takes for bleeding to stop and to identify the hemoglobin status in the body.

X-ray examination of large bones, such as the femur, to diagnose childhood scurvy.

The doctor may perform a bone marrow biopsy to make sure there are no other diseases.

Magnetic resonance imaging (MRI) is used only when x-rays do not provide enough information.

Its treatment methods are as follows:

Adequate vitamin C replacement is the correct treatment option. Within 2 weeks of starting treatment, symptoms begin to improve.

Juices rich in ascorbic acid: Lemon and orange juices help replace vitamin C in the body. Foods rich in vitamin C, such as broccoli, green peppers, spinach, tomatoes, potatoes, cauliflower, and cabbage help maintain lost vitamin C levels.

Chewable vitamin C tablets are readily available in stores. It helps in the treatment of scurvy (vitamin C deficiency).

How to Know tips to have a healthy delivery

How to know Age death by blood test!

How to know The Nervous System in body?

வைட்டமின் சி குறைபாடு என்றால் என்ன?

வைட்டமின் சி அஸ்கார்பிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் காணப்படுகிறது. உடலில் ஏற்படும் வைட்டமின் சி குறைபாடு ஸ்கர்வி என்று அழைக்கப்படும் உயிருக்கு மிக ஆபத்தான நோய்க்கு காரணமாக அமைகிறது.

வைட்டமின் சி என்பது முதல் நிலை உயிர் வளியேற்ற எதிர்ப்பொருளாகக் கருதப்படுகிறது, அதாவது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் எஞ்சிய ஆக்சைடுகளை அகற்றுகிறது. தனியாக வாழும் ஆண்கள், முதியவர்கள், மன நோய்கள் உடைய நோயாளிகள், வீடு இல்லாமல் தவிக்கும் ஆதரவற்றவர்கள், மற்றும் உணவு மீது அதிக பற்று உடையவர்கள் போன்ற மக்களில் வைட்டமின் சி குறைபாடு ஏற்படுவதறகான ஆபத்து அதிகம் உள்ளது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பலவீனம்.

தசை வலி.

மூட்டு வலி.

இரத்த சோகை.

வீக்கம்.

மூச்சுத் திணறல்.

சருமத்திற்கு அடியில் ஏற்படும் இரத்தக் கசிவு.

பற்கள் விழுதல் (இழப்பு) மற்றும் வாய் / நாக்கில் புண்கள்.

ஈறுகளில் வீக்கம்.

புண்கள் ஆறாமல் இருத்தல்.

குழந்தைகளில் எரிச்சல் மற்றும் பதற்றம் காணப்படுதல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களை குறைவான உட்கொள்ளுதல்.

காய்ச்சல்.

வயிற்றுப்போக்கு.

புகைப்பிடித்தல்.

அதிதைராய்டியம் (மிகை‌ தைராய்டு நிலை).

இரும்புச்சத்து குறைபாடு.

குளிர் / வெப்ப அழுத்தம்.

அறுவை சிகிச்சை.

தீக்காயம்.

புரதக் குறைபாடு.

மது அல்லது போதை மருந்துகளின் தவறான பயன்பாடு.

வயது முதிர்ச்சி.

Vitamin C Deficiency

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மருத்துவர் விரிவான மருத்துவ பின்புலம் மற்றும் குடும்பதினரிடத்தில் இக்குறைபாடு உள்ளதா என்றெல்லாம் அறிந்த பின், மருத்துவர் சருமம் பாதிக்கப்பட்டுள்ளதா மற்றும் ஈறுகளில் இரத்தம் கசிகிறதா என்று அறிய பரிசோதனைகள் செய்வார்.

வைட்டமின் சி அளவை பரிசோதனை செய்து மருத்துவர் முழுமையான குருதி எண்ணிக்கையையும் சோதனை செய்து ஸ்கர்வி உறுதிப்படுத்தப்படும்.

இரத்தக்கசிவு நிற்பதற்கு எடுக்கும் நேரத்தை மதிப்பீடு செய்யவும், உடலில் உள்ள ஹீமோகுளோபின் நிலைமையை அடையாளம் காணவும் முழுமையான இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

குழந்தை பருவத்து ஸ்கர்வி நோயை கண்டறிய தொடையெலும்பு போன்ற பெரிய எலும்புகளின் எக்ஸ்-ரே சோதனை.

பிற நோய்கள் இல்லை என்று உறுதிப்படுத்த மருத்துவர் எலும்பு மஜ்ஜை திசுப் பரிசோதனையை மேற்கொள்ளக்கூடும்.

எக்ஸ்ரே போதுமான தகவல்களை அளிக்காத பட்சத்தில் மட்டும் காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) சோதனை செய்யப்படுகிறது.

இதன் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

போதுமான அளவு வைட்டமின் சி மாற்றீடு செய்தலே சிகிச்சைக்கான சரியான தேர்வாகும். சிகிச்சை தொடங்கிய 2 வாரங்களுக்குள், அறிகுறிகள் சரியாகத் தொடங்குகின்றன.

அஸ்கார்பிக் அமிலம் நிறைந்த சாறுகள்: எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழச்சாறுகள் உடலில் வைட்டமின் சி  மாற்றீடு செய்ய உதவுகிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளான ப்ரோக்கோலி, பச்சை மிளகு, கீரை, தக்காளி, உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை இழந்த வைட்டமின் சி அளவுகளை தக்கவைக்க உதவுகிறது.

மெல்லும் வைட்டமின் சி மாத்திரைகள் கடைகளில் எளிதாக கிடைக்கின்றன. ஸ்கர்வியின் (வைட்டமின் சி குறைபாடு) சிகிச்சையில் இது உதவுகின்றது.

How to know symptoms of Wisdom Tooth Pain

கடைவாய்ப்பல் வலி என்றால் என்ன? 

herbal powders’ names and purposes

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்.

What to do dark circles around the eyes?

கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *