Body Weakness
Body Weakness
Listen to this article

What are the main effects and symptoms ( உடலின் வலுக்குறைவு) of the disease?

What is weakness?

Weakness is when one or more muscles in the body have less strength. Some people feel vulnerable but do not experience physical vulnerability.

For example feeling powerless due to pain. Some people may experience impotence only during physical examination; This is also known as “objective impairment”.

What are the main effects and symptoms of the disease?

Associated effects and symptoms include:

Numbness.

Severe headaches.

confusion.

Difficulty walking.

Fatigue.

Sore or sore muscles.

Sleep disturbances.

Dizziness.

Anorexia.

wheezing.

What are the main causes of infection?

The underlying causes of this depend on the following specific health issues:

Low sodium and potassium levels.

Respiratory or urinary tract infections.

Low or high levels of thyroid hormone.

Guillain-Barré syndrome.

Myasthenia gravis (a chronic disorder in which the muscles become weak).

Barisan argument.

Inactivity due to illness, especially among the elderly.

Intensive care unit (ICU) myasthenia (muscle weakness and wasting due to prolonged ICU stay).

Generalized muscle wasting (diseases of muscle tissue) such as muscle wasting, hypokalemia (low potassium levels) and muscle wasting caused by long-term alcohol consumption.

Polio

Hard physical work.

Lack of sleep.

Irregular exercise.

Diseases like flu.

Poor diet plan.

Body Weakness

How is it diagnosed and treated?

Physical examination: Motor function, reflexes and cranial nerve functions are examined.

Strength testing: Weakness against resistance, visible contraction of muscles, movement of side limbs against gravity, reflexes and sensation are tested.

Behavior is observed.

Medical background is checked for causes of impotence.

Impotence is treated by treating the underlying cause. If a person has severe impotence, hospitalization is recommended.

Occupational therapy and physical therapy are recommended for patients to reduce the loss of muscle function in patients.

How to Know tips to have a healthy delivery

How to know Age death by blood test!

How to know The Nervous System in body?

வலுக்குறைவு (பலவீனம்) என்றால் என்ன?

வலுக்குறைவு என்பது உடலின் ஒரு அல்லது அதற்கு மேற்பட்ட தசைகள் குறைந்த வலிமையுடன் இருத்தலே ஆகும். சில மக்கள் வலுக்குறைவாக இருப்பதை உணர்கிறார்கள், ஆனால் உடல் ரீதியாக வலுக்குறைவாக இருப்பதாக அனுபவிக்கமாட்டார்கள்.

உதாரணமாக வலியின் காரணமாக வலுக்குறைவாக  உணர்தல். சிலர் உடல் பரிசோதனையின் போது மட்டுமே வலுக்குறைவை அனுபவிக்கக்கூடும்; இது “புறநிலை வலுக்குறைவு” என்றும் அழைக்கப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இதனோடு தொடர்புடைய தாக்கங்களும் அறிகுறிகளும் பின்வருமாறு:

உணர்வின்மை.

கடுமையான தலைவலிகள்.

குழப்பம்.

நடப்பதில் சிரமம்.

சோர்வு.

வலி மிகுந்த அல்லது புண்ணான தசைகள்.

தூக்கக் கலக்கம்.

தலைச்சுற்றுதல்.

பசியிழப்பு.

மூச்சு திணறல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இதற்கான உள்ளார்ந்த காரணங்கள் பின்வரும் குறிப்பிட்ட சுகாதார பிரச்சினைகளைச் சார்ந்துள்ளது:

குறைந்த சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவு.

சுவாச அல்லது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்.

குறைவான அல்லது அதிக அளவிலான தைராய்டு ஹார்மோன்.

குயில்லன்- பார்ரே கூட்டறிகுறி.

தசைக் களைப்பு (தசைகள் பலவீனமடையும் ஒரு நாள்பட்ட கோளாறு).

பாரிசவாதம்.

நோயுற்றதன் காரணமாக, குறிப்பாக முதியவர்களிடையே ஏற்படும் செயலற்ற நிலை.

தீவிர சிகிச்சை பிரிவு (ஐ.சி.யூ) தசைநலிவு (ஐ.சி.யு.வில் நீண்ட காலம் இருப்பதால் தசை வலுகுறைந்து சுருங்கி அழிந்து போதல்).

தசை வளக்கேடு, இரத்தப் பொட்டாசியக் குறை (குறைந்த பொட்டாசியம் அளவுகள்) மற்றும் நீண்ட காலமாக மது அருந்துவதால் ஏற்படும் தசை நலிவு போன்ற பொதுவான தசை நலிவு (தசை திசுக்களின் நோய்கள்).

இளம்பிள்ளை வாதம் (போலியோ).

கடுமையான உடல் உழைப்பு.

தூக்கம் இல்லாமை.

ஒழுங்கற்ற உடற்பயிற்சி.

காய்ச்சல் போன்ற நோய்கள்.

மோசமான உணவுத் திட்டம்.

Body Weakness

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

உடல் பரிசோதனை: மோட்டார் செயல்பாடு, மறிவினை மற்றும் மண்டை நரம்பு செயல்பாடுகள் ஆகியவை ஆய்வு செய்யப்படுகின்றன.

வலிமை சோதனை: எதிர்ப்புகளுக்கு எதிரான வலுக்குறைவு, தசைகளின் காணக்கூடிய சுருக்கம், புவியீர்ப்புக்கு எதிரான பக்க உறுப்புகளின் இயக்கம், மறிவினை மற்றும் உணர்ச்சி ஆகியவை பரிசோதிக்கப்படுகின்றன.

நடைப்பாங்கு கவனிக்கப்படுகிறது.

வலுக்குறைவு காரணங்களுக்கு மருத்துவ பின்புலம் சோதிக்கப்படுகிறது.

உள்ளார்ந்த காரணத்திற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் வலுக்குறைவு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடுமையான வலுக்குறைவு ஒருவருக்கு இருப்பின், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

நோயாளிகளுக்கு தசைச் செயல்பாடு தசைகளின் செயல்பாட்டின் இழப்பை குறைக்க நோயாளிகளுக்கு தொழில்சார் சிகிச்சை மற்றும் உடல் சிகிச்சை ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.

How to know symptoms of Kidney Stone?

சிறுநீரக கல் அறிகுறிகள் என்ன?

How to know symptoms of Piles disease?

மூலநோய் அறிகுறிகள் என்ன ?

How to know symptoms of Throat Cancer?

தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் என்ன?