How to know symptoms of Breast Cancer

symptoms of Breast Cancer
symptoms of Breast Cancer
Spread the love
Listen to this article

Worldwide, breast cancer is the most common cancer in women. A lump in the breast is a common symptom of breast cancer. However, not all women with breast cancer develop a lump in the breast. Other symptoms of breast cancer include skin peeling on the chest, discharge from the nipples, and lumps on the neck and armpits.

Due to medical and technological advances, there are many innovative diagnostic tools that can detect breast cancer at an early stage. Breast cancer progresses through four different stages, so if the disease is detected early and treated promptly, the chances of survival increase.

Diagnostic tools for this disease include mammography, magnetic resonance imaging (MRI scan), and screening of fluid and tissue in the breasts. Incredible advances in biotechnology are making it easier to identify faulty genes for breast cancer. Protein marker studies make it easier to determine the most appropriate treatment regimen for breast cancer.

Conventional treatments for the disease include chemotherapy, radiation therapy, hormone therapy, and innovative nanotechnology. Regular exercise, weight control and breastfeeding for at least six months are recommended to prevent breast cancer. However, depending on family history, the risk of the disease increases in future generations.

Therefore, in such cases, regular physical examinations are necessary to prevent breast cancer. Complications arise when cancerous tissue invades the normal tissues of the body eg; Pain caused by pressure on nearby tissues, blockage of nearby blood vessels or nerves, etc. However, many adverse complications arise as a result of breast cancer treatment,

E.g. Hair loss, vomiting, low white blood cell count and more. Early diagnosis and prompt treatment can increase survival rates in these devastating diseases. Radiation, chemotherapy drugs, and surgery are three common treatments that reduce the severity and extent of cancer spread.

What are the symptoms of breast cancer?

Generally, the first symptom of breast cancer is a lump felt in the breast, but there may be other symptoms that indicate the development of breast cancer, which can be classified as breast lump symptoms, non-tumor symptoms, and non-breast symptoms.

Breast Tumor Symptoms

Hard growth with prominent edges

Smooth and rounded growth.

Small tumors are diagnosed as abnormal growths

Non-tumor symptoms

Swelling in all or part of the chest.

Turning the stalks inwards

Not having recently become pregnant, but not milk or other fluid from the placenta.

Symptoms include breast redness, scaling and peeling of the skin

Signs of non-breasts

Fatigue

shortness of breath

Lump in throat

Unexplained anorexia and loss of appetite

Breast Cancer Treatment

Breast cancer is treatable and with early diagnosis and proper management, complications can be significantly reduced. Mortality rate in rural areas is very high as compared to urban cities in India, therefore, health awareness and early diagnosis can reduce the mortality rate.

Conventional treatment

Conventional treatments for breast cancer include breast-conserving surgery, radiation therapy, chemotherapy, and hormone therapy.

Breast conserving surgery

This treatment involves removing only part of the affected breast to prevent the spread of cancer cells. This procedure usually applies to a single tumor that has not spread to the surrounding tissue. Surgical removal of the affected breast is the best alternative to avoid further spread of the cancer. In this surgery, the breast is preserved without removing healthy breast tissue. If the cancer has spread, the entire breast may need to be removed. In such cases, a second surgery called breast reconstruction surgery using a breast implant can restore the appearance of the body.

Radiation therapy

After surgery, the affected area is treated with radiation to completely remove the cancer cells. However, the side effect may be a red, moist and scaly mark at the site

Chemotherapy

Various anticancer drugs are given orally or by injection. . The duration of treatment depends on the severity and stage of breast cancer.

Breast Cancer

Adjuvant therapy

Endocrine therapy involves balancing or blocking hormones that promote cancer growth.

New strategies in breast cancer treatment

Nanotechnology has proven to be a successful method of delivering drugs at the nanoscale to kill cancer cells with precision.

Another method, nucleic acid technology, can silence cancer-causing genes with specific drugs.

Immunomodulation

Cytokines (chemicals released by the immune system) that boost the immune system against cancer cells are used in this approach.

Use of natural remedies

Certain phytonutrients (naturally occurring substances found in plants) such as curcumin, gallates, lycopene, etc. derived from certain vegetables have been shown to be effective in breast cancer treatment.

Lifestyle management

It has been reported that nearly 45% of breast cancers in India are at the metastatic stage. Certain lifestyle changes can be beneficial for breast cancer survivors. They are

Interim maintenance

Avoiding high fat foods

Regular exercise.

Avoiding alcohol consumption

Breastfeeding for one year after delivery

A routine breast exam

Consume a healthy and balanced diet rich in anti-oxidants.

How to know symptoms of Vaginal Cancer?

Globally, breast cancer is the most common cancer in women. (மார்பக புற்றுநோய் அறிகுறிகள் என்ன?) A lump in the breast is a common symptom of breast cancer. However, not all women with breast cancer develop a lump in the breast. Other symptoms of breast cancer include skin peeling on the chest, discharge from the nipples, and lumps in the neck and armpits.

உலகளவில், மார்பக புற்றுநோய், பெண்களுக்கு பொதுவான புற்றுநோயாகும். மார்பில் ஒரு கட்டி உருவாகுவது,மார்பக புற்றுநோயின் பொதுவான அறிகுறி ஆகும்.இருப்பினும், மார்பக புற்றுநோயுடன் உள்ள அனைத்து பெண்களும் மார்பில் ஒரு கட்டி உண்டாகுவதில்லை. மார்பக புற்றுநோயின் மற்ற அறிகுறிகளும் மார்பின் மீது தோலை உரிதல், காம்புகளிலிருந்து திரவம் கசியுதல், கழுத்து மற்றும் கக்கத்தில் கட்டிகள் ஆகியவை ஆகும்.

மருத்துவ மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களினால், பல புதுமையான நோய்கண்டறியும் கருவிகள் உள்ளன, இதனால்  மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிய முடியும். மார்பக புற்றுநோயானது நான்கு வெவ்வேறு நிலைகளால் முன்னேறும், எனவே, நோய் ஆரம்ப நிலையிலே நோயை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளித்தால், உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இந்த நோயை  கண்டறியும் கருவிகளில் மாம்மோகிராஃபி, காந்த அதிர்வு உருவரைவு (எம்.ஆர்.ஐ. ஸ்கேன்) மற்றும் மார்பகங்களில் உள்ள திரவங்கள் மற்றும் திசுக்களின் திரையிடல் ஆகியவை அடங்கும். உயிரித்தொழில்நுட்பத்தில் உள்ள அசாத்திய முன்னேற்றங்கள் மார்பக புற்றுநோய்க்கான தவறான மரபணுக்களை எளிதில் கண்டறிய உதவுகின்றன. புரதம் குறிப்பான் ஆய்வுகள் மார்பக புற்றுநோய்க்கான மிக சரியான சிகிச்சை முறையைத் தீர்மானிக்க எளிதாகுகிறது.

நோய்க்கான வழக்கமான சிகிச்சையாக கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை மற்றும் புதுமையான நானோ தொழில்நுட்பம் ஆகியவை ஆகும். மார்பக புற்றுநோயை  தடுப்பதற்கு முறைப்பட்ட உடற்பயிற்சி, உடல் எடையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் குழந்தைக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் அளித்தல் ஆகியவை செய்யவேண்டும்  எனினும், குடும்ப வரலாற்றை பொறுத்து,வரும் தலைமுறைகளில் நோய் ஆபத்து அதிகரிக்கிறது.

எனவே, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மார்பக புற்றுநோயைத் தடுக்கும் வழக்கமான உடல் நல பரிசோதனைகள் அவசியம். புற்றுநோய் திசு உடலின் இயல்பான திசுக்களில் தாக்கும்போது சிக்கல்கள் எழுகின்றன உதாரனத்திற்க்கு; அருகில் இருக்கும் திசுக்கள் மீது அழுத்தத்தினால் ஏற்படும் வலி, அருகில் உள்ள இரத்த நாளங்கள் அல்லது நரம்புகள் தடுப்பு, போன்றவை. இருப்பினும், மார்பக புற்றுநோய் சிகிச்சையின் விளைவாக பல  பாதகமாக  எழும் சிக்கல்கள் எழும்,

எ.கா. முடி இழப்பு, வாந்தியெடுத்தல், வெள்ளை இரத்தக் அணுக்கள் எண்ணிக்கை குறைதல் மற்றும் பல. ஆரம்பகால நோயறிதல் மற்றும் உடனடி சிகிச்சை இந்த கொடூரமான நோய்களில் உயிர்வாழ்வு விகிதங்களை அதிகரிக்கும். கதிர்வீச்சு, கீமோதெரபி மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியவை புற்றுநோயின் பரவுதலின் தீவிரத்தன்மையையும், அளவையும் குறைக்கும், இவை மூன்றும் பொதுவான சிகிச்சை முறைகள் ஆகும்.

  • மார்பக புற்றுநோய் அறிகுறிகள் என்ன

பொதுவாக,மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறி மார்பில் உணரப்பட்ட ஒரு கட்டி ஆகும், ஆயினும்  மார்பக புற்றுநோயின் வளர்ச்சியைக் குறிப்பிடும் பிற அறிகுறிகளும் கூட இருக்கலாம், அவை மார்பக கட்டி அறிகுறிகள், கட்டியில்லா அறிகுறிகள் மற்றும் மார்பகளில்-இல்லாத அறிகுறிகள் என வகைப்படுத்தலாம்

முக்கிய விளிம்புகளுடன் கடின வளர்ச்சி

மென்மையான மற்றும் வட்டமான வளர்ச்சி.

அசாதாரண வளர்ச்சியாக சிறிய அளவிலான கட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன

கட்டியில்லா அறிகுறிகள்

மார்பின் முழுவதுமாக அல்லது ஒரு பகுதியினுள் வீக்கம்.

காம்புகள் உள்புறம் திருப்புதல்

சமீபத்தில் கர்ப்பம் தரிக்காமல், பால் அல்லாது காம்பிலிருந்து  வேறு திரவம் சுரக்குதல்.

மார்பகம்  சிவத்தல், செதில்கள் உருவாகுதல் மற்றும் தோல் உரிவது போன்ற அறிகுறிகள்

மார்பகளில்-இல்லாத அறிகுறிகள்

சோர்வு

மூச்சுத்திணறல்

தொண்டையில் கட்டி

காரணமின்றி பசியிழப்பு மற்றும் இடை இழப்பு

மார்பக புற்றுநோய் சிகிச்சை – Treatment of Breast Cancer in Tamil

மார்பக புற்றுநோயானது சிகிச்சையளிக்கக்கூடியது மற்றும் ஆரம்பகட்டத்திலே நோயறிதல் மற்றும் சரியான ஒழுங்குமுறை ஆகியவற்றால், சிக்கல்கள் கணிசமாகக் குறைக்கப்படலாம். இந்தியவிலுள்ள நகர்ப்புற நகரங்களுடன் ஒப்பிடும்போது கிராமப்புறத்தில் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது, எனவே, சுகாதார விழிப்புணர்வு மற்றும் ஆரம்பகட்ட நோயறிதல் ஆகியவை இறப்பு விகிதத்தை குறைக்கும்

மரபுசார் சிகிச்சை

மார்பக புற்றுநோய்க்கான மரபுசார் சிகிச்சையில் மார்பகப் பேணுகை அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, மற்றும் ஹார்மோன் தெரபி ஆகியவை அடங்கும்

பாதிக்கப்பட்ட மார்பகத்தின் ஒரு பகுதியை மட்டும் அகற்றி புற்றுநோய் அணுக்கள் பரவுவதை தடுப்பது இந்த சிகிச்சை முறை ஆகும்.இந்த செயல்முறை சுற்றியுள்ள திசுக்களுக்கு பரவாமல் இருக்கும் ஒரு தனி கட்டி என்றபொது பொருந்தும். இதில் பாதிக்கப்பட்ட  மார்பகத்தின் பகுதி அறுவை சிகிச்சை மூலம் நீக்கம் என்பது புற்றுநோய் வளர்ச்சியை மேலும் பரவுவதை தவிர்க்க சிறந்த மாற்று ஆகும். இந்த அறுவை சிகிச்சையில் ஆரோக்கியமான மார்பக திசு அகற்றபடாமல் மார்பகப் பாதுகாக்கப்படுகிறது. புற்றுநோய் தீவிரமாக பரவி இருந்தால்,முழு மார்பகத்தையும் அகற்றவேண்டிய நிலை ஏற்படும். இது போன்ற சந்தர்ப்பங்களில், ஒரு மார்பக உட்பொருளைப் பயன்படுத்தி மார்பக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை என்ற இரண்டாவது அறுவை சிகிச்சை, உடல் தோற்றத்தை மீண்டும் பழையது போல் மாற்றிவிடலாம்.

கதிர்வீச்சு சிகிச்சை

அறுவைசிகிச்சைக்குப் பிறகு, புற்றுநோய் அணுக்களை முற்றிலுமாக அகற்றுவதற்கு, பாதிக்கப்பட்ட பகுதியில் கதிரியக்கம் மூலம்  சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும், இதன் பக்க விளைவாக  அந்த இடத்தில  சிவப்பு, ஈரமான மற்றும் அழுகிப்போன தடயம் வரலாம்

கீமோதெரபி

இதில் பல்வேறு புற்றுநோய் தடுக்கும் மருந்துகள் வாய்வழியாக அல்லது ஊசி மூலம் கொடுக்கபடுகிறது. . சிகிச்சையின் கால அளவு  மார்பக புற்றுநோயின் தீவிரத்தையும், நிலையயையும் சார்ந்துள்ளது.

Breast Cancer

துணையூக்கி சிகிச்சை

நாளமில்லா சிகிச்சை முறை என்ற சிகிச்சையில், புற்றுநோயின் வளர்ச்சியை அதிகரிக்கும்  ஹார்மோன்களை சமநிலை அல்லது தடுக்கபடும் .

மார்பக புற்றுநோய் சிகிச்சையில் புதிய உத்திகள்

நானோடெக்னாலஜி ஒரு வெற்றிகரமான முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இதற்க்குறிய மருந்துகளை  நானோ அளவில் செலுத்தி அதன்மூலம், துல்லியத்துடன் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும்

ந்யுக்லிக் அசிட் டெக்னாலஜி என்ற மற்ற ஒரு முறையில் புற்று நோய் உருவாக்கும் மரபணுக்களை குறிப்பிட்ட மருந்துகளால் அமைதி படுத்த முடியும்

இம்யுநோமொடுலஷன்

புற்றுநோய் உயிரணுக்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சைட்டோகைன்கள் (நோயெதிர்ப்பு மண்டலத்தால் வெளியிடப்படும் இரசாயனங்கள்) இந்த அணுகுமுறையில் பயன்படுத்தப்படும்

இயற்கை மருந்துகளின் பயன்பாடு

சில காய்கறிகளிலிருந்து பெறப்பட்ட சில கர்குமின், கல்லட்ஸ், லயிகொபின், போன்ற சில  ஃபைடோகொன்ச்டிடுஎன்ட்ஸ்  (தாவரங்களில் காணப்படும் இயற்கையாக நிகழும் பொருட்கள்) மார்பக புற்றுநோய் சிகிச்சை பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 45% மார்பக புற்றுநோய்கள் மெட்டாஸ்ட்டிக் கட்டத்தில் உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாழ்க்கைமுறையின் சில மாற்றங்கள் மார்பக புற்றுநோயை சமாளிபதர்க்கு பயனுள்ளதாக இருக்கும். அவை

இடை பராமரிப்பு

அதிக கொழுப்பு உள்ள உணவுகளை தடுப்பது

முறைப்பட்ட உடற்பயிற்சி.

மது உட்கொள்ளுவதை தடுப்பது

பிரசவதிற்கு பிறகு ஒரு வருட காலம் தாய்ப்பால் கொடுப்பது

முறைப்பட்ட மார்பக பரிசோதனை

அண்டி-ஒக்சிடேன்ட்ஸ் அதிகம் உள்ள ஆரோக்கியமான மற்றும் சரிவிகித உணவை உட்கொள்வது.

Read More:

How to Know symptoms of Acidity?

அமிலத்தன்மை (அசிடிட்டி) அறிகுறிகள்!

How to know Causes of breast pain?

Causes of Breast Pain?

How to know Common Breastfeeding Problems

தாய்ப்பால் கொடுப்பதில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்!

28 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *