To Read this Post , Use Translator for Your language

How to know symptoms of Neck Pain? - healthtamil.com
symptoms of Neck Pain
symptoms of Neck Pain
Listen to this article

Neck pain is a common physical ailment that affects one in three people. It can be severe from spinal nerve sprains or moderate from neck spasms. Conditions like spinal diseases, arthritis, cervical cancer can lead to neck pain.

They may require immediate medical attention. People who are more vulnerable to neck pain – women who have given birth to more than one child and people who are not healthy. People who develop neck pain due to whiplash (usually an accident) may experience symptoms years later.

Neck pain treatment varies greatly depending on its underlying cause. Most of the time, neck pain gets better within a week. Rarely, it can last for years. exercise, medications, and posture correction; The main treatment strategies used for neck pain management are:

Surgery is usually not the first treatment choice and is avoided until all other treatments have been exhausted. For chronic neck pain, multi-phase approach exercises, muscle strength training, medications, and lifestyle changes can help

What are the causes of neck pain?

Neck pain can be caused by many reasons, some of which are mentioned below

Weak and overused muscles

Sitting for long periods of time with tight muscles can cause stiffness and pain in the neck and shoulders. Common neck muscle pain caused by overuse of weak muscles in physical activities such as cycling or swimming

Atrophy of neck tissue

Spondylosis and neck pain can occur when the tissue in the neck wears down due to age. Cervical spondylosis is a condition in which there is a narrowing of the space between the bones and small growths on the edges of the bones.

Spinal disc changes

Spinal degeneration causes the vertebrae to lose their circular elasticity. Occasionally, a spinal disc can move due to inflammation of the spinal tissue

Short spinal canal

A narrow spinal canal can put pressure on the nerve and lead to neck pain that can radiate to the shoulder

Physical injury or trauma

The neck can be badly bruised in an accident, sudden shock or blow. This is called a whiplash injury.

Wrong attitude

Sitting in the wrong posture for long periods of time can put extra pressure on the neck and cause neck pain. Also, sometimes, the neck may bend during long periods of sleep. This can cause severe pain and stiffness in the neck and make it difficult to move the head

Treatment of neck pain

In most cases, neck pain can be corrected with lifestyle changes along with medication.. A doctor may prescribe medications such as pain relievers and anti-inflammatories, muscle relaxants, spinal injections, physical therapy, the use of bandages to limit movement, and chiropractic care.

Strength training

According to the evidence, chronic neck pain that does not respond to other treatments can be improved with muscle strength training. These exercises will relax tight neck muscles and soothe them. A study has shown that regular practice of certain specially designed exercises can strengthen the neck muscles and provide lasting relief from neck pain.

If chronic neck pain persists for several months without treatment, consult a doctor about strength training to manage the pain. A doctor’s approval should be obtained before starting any exercise program, especially when pain is present. If exercise makes the condition worse, the doctor will tell you to avoid it

Physiotherapy

If you have persistent neck pain, your doctor may recommend a physiotherapist. A physiotherapist will provide information on various exercises to help you understand and manage pain. Physiotherapy can help people return to their daily activities

How to know types of Breast Pain?

How to know to protect kidney?

கழுத்து வலி என்பது மூன்றில் ஒருவருக்கு வரக்கூடிய ஒரு பொதுவான உடல் உபாதை ஆகும். இது முதுகெலும்பின்  நரம்புகள் சுளுக்கினால் கடுமையாகவோ அல்லது கழுத்தில் சதை பிடிப்பினால் மிதமாகவோ வரலாம். முதுகுத்தண்டு நோய்கள், மூட்டுவலி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள்  போன்ற நிலைமைகள் கழுத்து வலிக்கு வழிவகுக்கலாம்.

அவற்றிக்கு உடனடியாக மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம். கழுத்து வலியினால் அதிக பாதிப்படையக்கூடியவர்கள்- ஒரு குழந்தைக்கும் மேல் பெற்ற பெண்கள் மற்றும் ஆரோக்கியம்மில்லாமல் இருப்பவர்கள். விப்லாஷ்(பொதுவாக ஒரு விபத்து ஏற்பட்டால்) காரணமாக கழுத்து வலி ஏற்படுபவர்களுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகும் அறிகுறிகள் தோன்றும்.

கழுத்து வலி சிகிச்சை அதன் அடிப்படை காரணம் சார்ந்துள்ளது அது பெரிதும் வேறுபடுகிறது. பெரும்பாலான நேரங்களில், கழுத்து வலி ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும். அரிதாக, பல ஆண்டுகள் நீடிக்கலாம். உடற்பயிற்சி, மருந்துகள், மற்றும் தோரணை திருத்தம்; கழுத்து வலி மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் முக்கிய சிகிச்சை உத்திகள்.

அறுவை சிகிச்சை பொதுவாக முதல் சிகிச்சை தேர்வு அல்ல, அனைத்து சிகிச்சைகளும் தீர்ந்துவிடும் வரை தவிர்க்கப்படும். நாள்பட்ட கழுத்து வலிக்கு, பல கட்ட அணுகுமுறை பயிற்சிகள், தசை வலிமை பயிற்சி, மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் உதவும்

  • கழுத்து வலி பல காரணங்களால் ஏற்படலாம், அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன

பலவீனமான மற்றும் மிகையாக பயன்படுத்தப்பட்ட தசைகள்

இறுக்கமான தசைகளுடன்  நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் கழுத்து மற்றும் தோள்பட்டையில் விறைப்பு மற்றும் வலி உண்டாகும். சைக்கிள் ஓட்டுவது  அல்லது நீச்சல் போன்ற உடல் செயல்பாடுகளில் பலவீனமான தசைகளை அதிகமாக உபயோகபடும் பொது  கழுத்தின் தசையில் வலியை ஏற்படுகிறது

வயதின் காரணமாக கழுத்திலுள்ள திசு தேய்ந்தால் ஸ்பொன்டிலோசிஸ் மற்றும் கழுத்து வலி வரலாம். கர்பப்பை வாய் ஸ்பொன்டிலோசிஸ் என்பது எலும்பகலுக்குள் இடைவெளி குறைந்து எலும்புகளின் விளிம்புகளில் சிறு வளர்ச்சி முளைக்கும் நிலைமை ஆகும்.

முதுகுத்தண்டு வட்டு மாற்றங்கள்

முதுகுத்தண்டு தேய்மானத்தினால், முதுகுத்தண்டுகள் அதன் வட்டத்தின் மீள்திறன் இழக்க நேரிடும். எப்போதாவது, முதுகுத்தண்டு திசுக்களின் வீக்கம் காரணமாக முதுகுத்தண்டு வட்டு நகரலாம்   

குறுகிய முதுகெலும்பு கால்வாய்

ஒரு குறுகிய முதுகெலும்பு கால்வாய் நரம்பில் அழுத்தத்தை குடுத்து கழுத்து வலிக்கு வழிவகுக்கும், அது தோள்பட்டை வரை பரவலாம்

உடல் காயம் அல்லது அதிர்ச்சி

ஒரு விபத்தில், திடிரென அதிர்ச்சியில் அல்லது குலக்கதிநாலோ கழுத்து மோசமாக அடிபடலாம். இது ஒரு விப்லாஷ் காயம் எனப்படுகிறது.

தவறான தோறனை

நீண்ட காலமாக தவறான தோரணையில் உட்கார்ந்தால் கழுத்தில் கூடுதல் அழுத்தம் தந்து கழுத்து வலி உண்டாகும். மேலும், சில நேரங்களில், அதிக நேரம் தூக்கத்தில் இருக்கும்போது கழுத்து வளைந்து போகலாம். இதநால் கழுத்தில் கடுமையான வலி மற்றும் இறுக்கம் ஏற்பட்டு தலையை நகர்த்துவதில் சிரமமாகலாம்

  • கழுத்து வலி சிகிச்சை

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மருந்துகளுடன் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் கழுத்து வலி சரிசெய்து விடலாம்.. மருத்துவர் பரிந்துரைக்கும் வலி ​​நிவாரணிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பி போன்ற மருந்துகள், தசை தளர்பான்கள், முதுகுத்தண்டு ஊசி, உடல் சிகிச்சை, இயக்கத்தை கட்டுப்படுத்த பிணைப்புகளின் பயன்பாடு மற்றும் உடலியக்க சிகிச்சை போன்றவற்றை மருத்துவர் பரிந்துரைக்கலாம்

வலிமை பயிற்சி

ஆதாரங்களை பொறுத்தவரை மற்ற சிகிச்சைகள் பதிலளிக்காத நாள்பட்ட கழுத்து வலி தசை வலிமை பயிற்சி மூலம் சரிசெய்ய முடியும். இந்த பயிற்சிகள் கழுத்து இறுக்கமான தசைகள் தளர்த்தி அவற்ற இதமாக்கும். சில குறிப்பிட்டு வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளை தொடர்ந்து சேய்து வந்தால், கழுத்து தசைகள் பலமாகி, கழுத்து வலியிலிருந்து நீடித்த நிவாரணம் கிடைக்கும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிகிச்சயில்லாமல் பல மாதங்களுக்கு நாள்பட்ட கழுத்து வலி இருந்தால், வலியை நிர்வகிப்பதற்கு வலிமை பயிற்சி பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். குறிப்பாக வலி இருக்கும்போது, எந்த உடற்பயிற்சி திட்டத்தை தொடங்குவதாக இருந்தாலும், அதற்க்கு முன் ஒரு மருத்துவர் அனுமதி பெற வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் மோசமான நிலை ஏற்படும் என்றால், மருத்துவர் அதை தவிர்க்க சொல்லுவார்

தொடர்ந்து கழுத்து வலி இருந்தால், மருத்துவர் ஒரு பிசியோதெரபிஸ்ட்டை பரிந்துரைக்கலாம். ஒரு பிசியோதெரபிஸ்ட் பல்வேறு பயிற்சிகளைப் பற்றிய தகவல்களை வழங்குவார், அதை புரிந்து கொள்ளவும் வலியை சமாளிக்கவும் உதவுவார். மக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்கு  திரும்புவதற்கு பிசியோதெரபி உதவும்

வேற எல்லா மாற்று சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை என்றபொது மருத்துவர்கள் அரிதாக அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கிறார்கள். கர்ப்பப்பை வாய் முதுகுத்தண்டு உறுதியற்றதாக இருந்தாலோ அல்லது நரம்பியல் செயலிழப்பு நிகழ்ந்தாலோ; இது போன்ற விரமான சந்தர்பங்களில் அறுவை சிகிச்சை அவசியம்.

Neck Pain

சிரோபிராக்டிக் சிகிச்சை என்பது மாற்று மருந்துகளின் ஒரு வடிவம் ஆகும், இதில் கழுத்தில் குறிப்பிட்ட இடங்களில் ஒரு கட்டுப்பாட்டுடன் அழுத்தம் குடுத்து வலியை சரி செய்வார்கள் .

சுய அக்கறை

கழுத்தை நகர்த்த  முடியவில்லை என்றால், வண்டி ஓட்டுவது  அல்லது சவாரி போன்ற நடவடிக்கைகள் தவிர்க்கவும், இது நிலைமையை மோசமாக்கலாம்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், அசைவில்லாமல் வைப்பதோ அல்லது கழுத்து பட்டை அணியவோ வேண்டாம்

வலி நிவாரணத்திற்காக கழுத்தில் சூடான அல்லது குளிர்ந்த பைகளை பயன்படுத்தலாம்.

பராசிட்டமால் அல்லது இபுபுரஃபென் போன்ற வலி நிவாரணிகளை, வலியை குறைக்க பயன்படுத்தலாம். சுய மருந்து ஆபத்தானது மற்றும் அதனால் பிரச்சினைகள் ஏற்படலாம். இதை மனதில் வைத்து கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்குள் வலி குறையவில்லை என்றால், உடனே மருத்துவரை அணுகவும்

ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைமுறை நீண்டநாள் வரும் கழுத்து வழியை தவிர்க்க உதவும். ஒரு ஆராய்ச்சியின் படி ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை நாள்பட்ட கழுத்து வலி கூடுவதை  தடுக்க உதவுகிறது. ஒரு ஆய்வின் படி, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்து, மது அருந்துவதைத் தவிர்த்து அல்லது குறைத்து, புகை பிடிப்பதை தவிர்த்து, ஆரோக்கியமாக சாபிட்டுவந்தால்  கழுத்து வலியை தடுக்க முடியும்.

ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைமுறை கழுத்து வலி தடுப்பது மட்டுமல்லாமல் அதை சமாளிப்பதர்க்கும் உதவும். கழுத்து வலிக்கு மற்ற எந்த சிகிச்சைகளும் பலனளிக்காவிட்டால் வாழ்க்கைமுறை  மேலாண்மை அதை சரி செய்வதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.

நாள்பட்ட கழுத்து வலியானது மன அழுத்தம், பதட்டம், சோர்வான மனநிலை மற்றும் உளவியல் ஆரோகியத்துடன் தொடர்புடையது. மன அழுத்தம் மற்றும் பதட்டம் அடிக்கடி நிகழ்ந்தால், அதை சரி செய்வதனால் கழுத்து வலி குறையலாம். வெளியில் அதிக நேரம் செலவழிக்கவும், உடல் ரீதியாக செயல்பட்டு கொண்டே இருக்கவும். பிடித்த பொழுதுபோக்கினால்  ஒரு நல்ல வழியில் மன அழுத்தத்தை சமாளிக்கலாம்

How to know Prevention of Swollen Eyes?

Swelling of the eyes or eyelids occurs கண் இமை வீக்கம் சிகிச்சை

herbal powders’ names and uses

குப்பைமேனி பொடி :- சிரங்கு, தோல் நோய்களுக்கு நல்லது.  பொன்னாங்கண்ணிப் பவுடர் :- உடல் சூடு, கண் நோய்க்கு நல்லது!

What are tips are to remove knee black

உடல் எவ்வளவு அழகாக!!